
KK CHELLAPANDIYAN
@kkchellapandian
மாவட்ட கழக செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்.
ID: 1252151408708554752
20-04-2020 08:26:14
6,6K Tweet
1,1K Followers
65 Following












டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்! #CMStalinInHosur

சிலர் அறியாமையில் திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். இன்று பொதுவெளியில் ஒருவரையாவது சாதியைச் சொல்லி அழைத்தால் நிலைமை என்னாகும் என்று அச்சப்படும் அளவிற்கு மாற்றியதுதான் திராவிட இயக்கம் செய்தது! - கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் திரு தமிழன் பிரசன்னா PrasannaSundaram@ TamilanPrasanna அவர்கள்






