Spl child இருக்க வீட்ல அவங்களோட அந்த நாளோட சோகத்தை மறக்கடித்து, அடுத்த நாளை எதிர்கொள்வதற்கான ஆறுதல் எல்லாத்தையும் காமெடி கொடுக்குது.
இந்த மாதிரி credit லாம் அவங்களுக்கு போய் சேருமான்னே தெரியல, எவ்வளவு பெரிய வேலையை பார்த்துட்டு இருந்துருக்காங்க. வடிவேலு ,விவேக் லாம் ❤️
#ParanthuPo