கிங்விஜயகுமார் வீரபாண்டி பேரூர் இளைஞரணி அமைப்பாளர் (@king_vijaydmk) 's Twitter Profile
கிங்விஜயகுமார் வீரபாண்டி பேரூர் இளைஞரணி அமைப்பாளர்

@king_vijaydmk

👑VIJAYAKUMAR @DMKPOLITICIAN
@youthwing @THENI_North

ID: 1606575430181556225

calendar_today24-12-2022 09:00:29

15,15K Tweet

542 Takipçi

324 Takip Edilen

ThangaTamilSelvan (@thangatamilselv) 's Twitter Profile Photo

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரோசனபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரோசனபட்டியிலிருந்து ஆண்டிபட்டிக்கு புதிய பேருந்து சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.Udhay

#DMK4TN (@dmk4tn) 's Twitter Profile Photo

RSS அடிமைக்கும் - திராவிட இயக்க தலைவருக்குமான வேறுபாடு 💥❤️ #DMK4TN

Dravida ponnu (@dravida_ponnu) 's Twitter Profile Photo

கோட்சே கூட்டத்தின் வழியில் செல்ல கூடாது 😂 பல்னிசாமிக்கு சொன்ன மாதிரியே இருக்கு 🥱 #அடிமையின்_பயணம்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

காந்திய வழியில் இந்திய விடுதலைக்காகவும், பெரியாரின் பாதையில் இந்தித் திணிப்பை எதிர்த்தும் போராடிய இரு பெரும் வள்ளல்களால் உருவான திருச்சி #ஜமால்_முகமது_கல்லூரி 75 ஆண்டுகளை எட்டுகிறது! வாழ்த்துகள்... காந்தி, பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என நாம் செல்ல நல்வழிகள் பல இருக்கின்றன.

Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile Photo

போடு👌👌👌 எடப்பாடியை கண்டித்து மாணவர்கள் போராட்டம்! சங்கிகள் எழுதி கொடுத்து பேச சொன்னதை முழு சங்கியாக மாறி அப்படியே பேசிய எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்ரோர்கள் போராட்டம்👌👏🏻👏🏻👏🏻 தீ பரவட்டும்🔥🔥🔥

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

கழகத்தின் போர்ப்படையென செயலாற்றும் நம் DMK Youth Wing-ன் கரூர் மாவட்ட ஒன்றிய - நகர - பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 235 நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடினோம். புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள நிர்வாகிகள் இளைஞரணியின் பெருமையை காக்கின்ற வகையில், கழகத்திற்கு

கழகத்தின் போர்ப்படையென செயலாற்றும் நம் DMK Youth Wing-ன் கரூர் மாவட்ட ஒன்றிய - நகர - பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 235 நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடினோம்.

புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள நிர்வாகிகள் இளைஞரணியின் பெருமையை காக்கின்ற வகையில், கழகத்திற்கு
DMK Updates (@dmk_updates) 's Twitter Profile Photo

Brutal Damage எடப்பாடி பழனிசாமிக்கு Knowledge இல்லை-னு தெரிகிறது! P.K. Sekar Babu

சிலுவை (@siluvam_) 's Twitter Profile Photo

மீண்டும் சாட்டையை சுழற்றி Believer அடி அடித்திருக்கிறார் முனைவர் தொல்.திருமா ❤ இந்த இன்டர்வியூவ் 18.06mins அதுல 15mins ஏன் கூட்டணி விட்டு வெளியே வரமாட்றீங்க ? ஏன் வரமாட்றீங்க ?அந்த அழுவு அழுவுராப்ல விட்டா கால்ல விழுந்துறுவீங்க போலயே Jailany ப்ரோ #ஓரணியில்_தமிழ்நாடு

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

‘உங்கள் வருகையால் எங்கள் வாழ்வில் மீண்டும் உதிக்கட்டும் உதயசூரியன்’🌄 - இரா. அபிராமி, தளிர் சுயஉதவிக் குழு, கரூர். Udhay #DMK4TN #DravidianModel #DMK4Women

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

கரூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் ரூ.40 கோடி மதிப்பில் கரூர் மாநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைத்தோம். கரூர் மட்டுமின்றி மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் இந்தப் புதிய

கரூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் ரூ.40 கோடி மதிப்பில் கரூர் மாநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைத்தோம்.

கரூர் மட்டுமின்றி மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் இந்தப் புதிய
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

கரூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 18,332 பொதுமக்களுக்கு ரூ.163 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினோம். 13,124 பொதுமக்களுக்கு பட்டா - கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணைகள் - மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு

கரூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 18,332 பொதுமக்களுக்கு ரூ.163 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினோம்.

13,124 பொதுமக்களுக்கு பட்டா - கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணைகள் - மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த போது, உற்சாக வரவேற்பை தந்த நாமக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக்கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் , மகளிர், பொதுமக்கள் அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்.

கிங்விஜயகுமார் வீரபாண்டி பேரூர் இளைஞரணி அமைப்பாளர் (@king_vijaydmk) 's Twitter Profile Photo

தேனி வடக்கு மாவட்டம் தேனி தெற்கு ஒன்றியம்,வீரபாண்டி பேரூர் உட்பட்ட 55 பாகங்களுக்கு சென்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் எடுத்து மக்களிடம் கூறி #ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர்களாக சேர்த்தோம். M.K.Stalin Udhay ThangaTamilSelvan GP Raja Theni DMK #DMK4TN

ஜோதிட சிகாமணி H Raja ராஜா வாய் வெச்சிட்டான் சக்சஸ் இனி நம்மளை யாரும் தடுக்க முடியாது 🔥 கண்டிப்பா நம்ம தான் 2026 தேர்தல்ல ஜெயிக்கிறோம் நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம் M.K.Stalin #DMK4TN #CMMKStalin #DMKfor2026 #திமுக_டா

கிங்விஜயகுமார் வீரபாண்டி பேரூர் இளைஞரணி அமைப்பாளர் (@king_vijaydmk) 's Twitter Profile Photo

இந்த பேட்டிய சுத்தவிட்டாலே திமுக 234 தொகுதிலும் வெற்றிபெறும்... எப்பா முருகா Dr.L.Murugan நீ இப்படியே பேசிட்டு இருப்பா அப்ப நாங்க ஈசியா ஜெயிக்க முடியும்.

Dr.தேவா (@iamdrdeva) 's Twitter Profile Photo

காவி பழனிசாமியை ஓரே வரியில் முடித்து விட்ட DyCM Udhay 🔥🔥 டெல்லி எடுக்கும் முடிவு தான் என்று சொல்லி தான் ஒரு டெல்லி அடிமை என்று நிரூபித்துக் காட்டிய பழனிசாமி அசிங்கப்பட்ட Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK 😄😂

ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

திருவாரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடு, வீடாகச் சென்று பரப்புரை..🔥🔥 கழக ஆட்சியின் சாதனை திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுகிறார்..💪💪 #CMMKStalin #ஓரணியில்_தமிழ்நாடு

Vaishnavi (@vaishnavi_tvk) 's Twitter Profile Photo

எதுக்கு இந்த மக்களை ஏமாற்றும் அரசியல்? களத்துல மக்களோட மக்களா நின்னதான அவங்கள நேசிக்க முடியம்! எல்லாரும் பனையூர் அலுவலகம் வரனும்னா நீங்க எதுக்கு கட்சி ஆரம்பிச்சிங்க?TVK Vijay

#DMK4TN (@dmk4tn) 's Twitter Profile Photo

கொத்தடிமை பழனிசாமி தினமும் பொய் சொல்லி செருப்படி வாங்கப்போவது உறுதி! #DMK4TN

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது! இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்! தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த

50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!

இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!

தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த