R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profileg
R Kesava Raman Yadav

@kesavaessar

Proud Nationalist | Father of Narenn | Bharat Vasi | Oil & Gas | Jai Shri Krishna | Inspired by Swami Vivekanand | தேசமும் தெய்வமும் வேறில்லை.🚩

ID:194081241

calendar_today23-09-2010 11:38:58

40,8K Tweets

38,5K Followers

266 Following

R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profile Photo

பாஜக என்னும் மாபெரும் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் கோடானகோடி நன்றிகள்..🙏🙏

account_circle
R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profile Photo

விவசாயத்தை கேவலமாக பேசுபவர்களை கண்டிக்கிறேன்..

ஆடு வளர்ப்பதை கேவலமாக பேசுபவர்களை எந்த ஒரிஜினல் வெள்ளாளரோ, வேளாளரோ, குரும்பரோ, யாதவரோ, இடையரோ, கோனாரோ ஆதரிக்க மாட்டார்கள்.

ஆடு வளர்க்கும் விவசாயியை பழிக்கும் கார்ப்பரேட் கூட்டங்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

account_circle
R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profile Photo

நேர்மையாக வாக்களிப்போம்...!

தர்மம் காக்க வாக்களிப்போம்...!!!

account_circle
R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profile Photo

யோகி கூறியது மாதிரி 80% பெரியதா? இல்லை 20% பெரியதா? என்கிற கேள்விக்கு உத்தர பிரதேச மக்கள் 80% பெரியது என்று கூறியது போல.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களும் 80% பெரியது என்பதை திராவிட கட்சிகளுக்கு புரிய வைப்பார்கள்.

account_circle
R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profile Photo

உண்மையில் ராமரின் வாழ்க்கை மனிதனுக்கு வாழ்க்கையை வாழ்வதற்கான முறைகளைக் கற்பிக்கிறது. ராமரின் வாழ்க்கையில் வெறுப்பு இல்லை, விரோதம் இல்லை, க்ரோதம் இல்லை, டாம்பீகம் இல்லை, அகங்காரம் இல்லை. அன்பும் பரிவும் பக்குவமும் மட்டுமே நிறைந்துள்ளது.

அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி நல்வாழ்த்துக்கள்.

account_circle
R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profile Photo

Dr M K SHARMILA ஏ லூசு அவரு என்னத்த பெருசா பேசி இருக்காரு ...? இதுல பின்னுராரு, பெருக்குறாருனு..🤣🤣🤣

account_circle
R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profile Photo

குடித்துவிட்டு கூத்தாடும் ஜனவரி 1 இல்லை எனக்கு புத்தாண்டு.

குளித்துவிட்டு கோவிலுக்கு செல்லும் சித்திரை 1 தான் எனக்கு புத்தாண்டு. 💪

account_circle
R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profile Photo

இராமநாதபுரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க காத்துக்கொண்டிருக்கிறது..

பலாபழத்தின். வெற்றி..

account_circle
R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profile Photo

ஷிபின் Shibin ( மோடியின் குடும்பம் ) K.Annamalai (மோடியின் குடும்பம்) அண்ணாமலை என்ற பெயரைக் கேட்டாலே முதல்வர் முதல் வேட்பாளர் வரை வாய்தா வாங்கிக்கிறாங்க😃😃

account_circle