
Mohan
@kandmoh
Believer, Dreamer, IT Consultant. Views are personal. 🔦 ஊர்கூடீத் தேரிழுத்தால் நாளை நமதே 🔦
Neo Polity-Culturist!
ID: 2161352323
28-10-2013 18:05:18
7,7K Tweet
698 Takipçi
666 Takip Edilen

On the occasion of his 80th birthday, my heartfelt greetings to Hon. Chief Minister of Kerala, Pinarayi Vijayan. A resolute leader whose enduring commitment to public service has played a pivotal role in shaping Kerala’s progress. Wishing him continued strength and good health

கழக அணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் தலைவர் கலைஞானி Kamal Haasan சாருக்கு என் அன்பு வாழ்த்துகள். இத்தேர்தலில் வென்று, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இந்திய அரசியலமைப்பை - பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி


இவர் ( கலை ) ஞானி. சரியானதைத்தான் பேசுவார். அதனால், இவர் எப்போதும் இந்த அர்த்தத்தில் சொன்னேன். தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று சப்பைக்கட்டு கட்டமாட்டார். அவரை புரிந்துகொள்ளுங்கள். புதியதை அறிந்து கொள்ளுங்கள். Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் உரிமைக் குரலாய் தங்கள் குரல் ஒலிக்க வாழ்த்துகள் அண்ணா Kamal Haasan



உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல… Ilaiyaraaja அண்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.




T.N. Raghu @ TNR மகளிர்க்கு மாதஊதியம் திட்டம்,கிராமசபை,நகரசபை, குடியுரிமை சட்டம் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு, டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியது, புதிய கல்விகொள்கை எதிர்ப்பு, ஸ்டெர்லைட் ஆலை திறப்பு எதிர்ப்பு, கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் பெற்று தந்தது, etc இதெல்லாம் அரைவேக்காடா?



மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான எனது வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்கு முன்னிலை வகித்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், அன்பிற்கினிய நண்பர் திரு. M.K.Stalin அவர்களின் அன்பிற்கு நன்றி.





It is a moment of immense pride to Indian film industry that Padma Bhushan Thiru Kamal Haasan Avl has been selected as a member of the prestigious The Academy Awards 2025 committee. With a phenomenal acting career spanning six decades, Kamal Haasan garu is more than an actor.
