@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile
@JuniorVikatan

@juniorvikatan

‘Juuvee’ the popular local synonym for Junior Vikatan, the pioneer in investigative journalism in Tamil.

ID: 430908537

linkhttp://www.vikatan.com calendar_today07-12-2011 18:07:38

133,133K Tweet

518,518K Takipçi

5 Takip Edilen

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

Malegaon Blast Case: 17 ஆண்டுகால விசாரணை - பாஜக-வின் பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு #Mumbai | #MalegaonBlastCase vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

மாலேகாவ் குண்டுவெடிப்பு: "நான் சன்னியாசியாக இருப்பதால்தான்" - விடுதலையான பிரக்யா சிங் பேச்சு #Mumbai | #MalegaonBlastCase | #PragyaSinghThakur vikatan.com/trending/all-a…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

MDMK: 'மறுமலர்ச்சி திமுக மகன் திமுக ஆகிவிட்டது; வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள்’ - மல்லை சத்யா #MDMK | #MallaiSathya | #Vaiko vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

சென்னை: 12.80 லட்சம் பயணிகள் பயணம்; ரூ.90 லட்சம் சேமிப்பு-லாபம் தரும் மின்சார பேருந்துகள் #Chennai | #ElectricBus vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

”பாஜகவுடன், திமுக சேர்ந்தால் பாஜக நல்ல கட்சி; அதிமுக சேர்ந்தால் தீண்டத்தகாத கட்சியா?” - கடம்பூர் ராஜூ #BJP | #KadamburRaju vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" - ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்ன? #OPanneerSelvam | #OPS | #NDA vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

"திமுக கூட்டணியில் தேமுதிக-வா?" - ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து பிரேமலதா விளக்கம் #PremalathaVijayakanth | #DMK | #DMDK vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

"நானும் கவினும் உண்மையா காதலிச்சோம்; தவறா பேசாதீங்க" - நடந்ததை விவரிக்கும் கவின் காதலி #KavinSelvaganesh | #Nellai vikatan.com/crime/kavin-ku…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

உடுமலைப்பேட்டை: விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு; வனத்துறை சித்ரவதையா? - மலைவாழ் மக்கள் சொல்வதென்ன? vikatan.com/crime/udumalpe…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

இல்லாத ஊருக்கு சிறப்பு பேருந்து, பாேலீஸ் பாதுகாப்பு, வருவாய் அலுவலர் தந்த பாஸ் - சோக காட்சிகள் vikatan.com/environment/di…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

'மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் உரிமைகளைக்கூட திமுக அரசு பறிகொடுக்கிறது' - பி.ஆர்.பாண்டியன் vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

பாலத்தீனத்தை அங்கீகரிக்கவிருக்கும் பிரிட்டன், பிரான்ஸ் - மத்திய கிழக்கு வரலாற்றில் திருப்புமுனையா? vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

TVK: "விஜய் நினைப்பதை போல் இல்லை... அரசியல் களம் மாறிவிட்டது" - திருமாவளவன் vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

"ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம்; ஒன்றிய அரசுகூட கேட்டது, ஆனால், தமிழ்நாடு அரசு..!" - திருமா vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

'படுத்துட்டு போத்தினா என்ன? போத்திட்டு படுத்தா என்ன? எல்லாம் ஒன்னுதான்’ - அன்வர் ராஜா எக்ஸ்க்ளூஸிவ் vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

நீலகிரி: பழங்குடி மாணவருக்கு ராகிங் தொல்லை, 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்டு - என்ன நடக்கிறது? vikatan.com/crime/gudalur-…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

காலையில் வாக்கிங் சந்திப்பு; மாலையில் ஸ்டாலின் வீட்டுக்கே சென்ற ஓ.பி.எஸ் - அடுத்தடுத்த பரபரப்பு #OPanneerSelvam | #OPS | #CMStalin vikatan.com/government-and…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்கத்தான் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. - ஓ.பன்னீர்செல்வம் #OPanneerselvam | #MKStalin

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்கத்தான் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. - ஓ.பன்னீர்செல்வம்

#OPanneerselvam | #MKStalin
@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ! vikatan.com/trending/saudi…

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

OPS: "தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்"-மு.க.ஸ்டாலின் சந்திப்புக் குறித்து ஓ.பி.எஸ் vikatan.com/government-and…