
John Mahendran
@johnroshan
Story Teller.....#CarpeDiem love Bohemian way of life #Sachien
ID: 59040247
22-07-2009 04:52:32
24,24K Tweet
27,27K Followers
1,1K Following

Ravi Varman.ASC.ISC இவரது ஒளிப்பதிவு மட்டுமில்லை...மனதும் அழகு. போற போக்கில் ஒரு தத்துவத்தை சொல்லி விட்டு சென்றார் இன்று... ஒருவரை பாராட்டுவதையும், ஒருவரிடம் நாம் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்பதையும் உடனே செய்து விட வேண்டும் என்றார்...சபாஷ் ரவி.
