
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
@johni_raja
Follower of Guru NAMO Ji,Proud Hindu, Ayyappa Swamy Devotee,Extreme Patriot,Proud Member Of RSS,Def Enthusiast,Anti DMK
ID: 90805156
18-11-2009 04:59:34
219,219K Tweet
29,29K Takipçi
4,4K Takip Edilen

தமிழ்நாட்டில் தீய சக்திகளை ஒழிக்க வந்த காவல் தெய்வம் K.Annamalai அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏 K.Annamalai #Annamalai #HBDSinghamAnnamalai







Heartfelt thanks to the leaders of BJP Tamilnadu, the leaders of the NDA Alliance parties, the leaders of other political parties, friends from other parties, and the general public who wished me a happy birthday today in person, through calls, and on social media. Indebted to

எனது பிறந்தநாளை முன்னிட்டு, மிகச் சிறந்த தானங்களில் ஒன்றான ரத்ததான நிகழ்வை முன்னெடுத்து, என் மீதும் சமூகத்தின் மீதும் தனது அன்பையும் அக்கறையையும் வெளிக்காட்டி, இந்த நாளை இனிமையாக்கிய, அன்பு அண்ணன் திரு kanal kannan மாஸ்டர் அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றி.


தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்கலாம் ஆனால் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மனதில் இருந்து விலகவில்லை 🧡🧡🧡 K.Annamalai #Annamalai #HBDSingamAnnamalai


பக்கத்து மாநில து. முதல்வர் அண்ணன் K.Annamalai ஜி க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க நம்ம எதிர்கட்சித்தல.. Mr. எடுப்ஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தது போல தெரியவில்லையே


மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர், அக்கா திருமதி Dr C Saraswathi அவர்களின் அன்பு மகளும், திரு. ஆற்றல் அசோக் குமார் அவர்களது மனைவியுமான, திருமதி. கருணாம்பிகா குமார் அவர்கள், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில், அவர்களது


