director jai (@jaicolors) 's Twitter Profile
director jai

@jaicolors

filmmaker/screenwriter/advertising professional

ID: 157032741

calendar_today18-06-2010 17:11:57

1,1K Tweet

1,1K Followers

86 Following

Dr. Nagajothi 👩🏽‍⚕️ (@drnagajothi11) 's Twitter Profile Photo

#BookTwitter #Bookmark #readingcommunity நாவல்கள் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டு ஆனால் நாவல்கள் அளவில் பெரியவை எனவே சிறிய நாவல்கள் நோக்கிய தேடுதலில் இருக்கிறேன் என்பவர்களுக்காக, தமிழில் நீங்கள் தவறவிடக்கூடாத 100 பக்கங்களுக்கும் குறைவான, 5 குறுநாவல்களை இங்கே தொகுக்கிறேன். (1)

Singaraj (@ctenkasi) 's Twitter Profile Photo

எவ்வளவு பெரிய விஷயத்த ஒரு நிமிஷத்துல சொல்லிட்டாரு....

Yogi Babu (@iyogibabu) 's Twitter Profile Photo

23Frames Entertainment & Roox Media Pvt Ltd are excited to announce Production No 1 Starring ⭐️- #Yogibabu Direction 🎬- #Jai Production 🌏 - 23 Frames Entertainement / Sanjay Raghavan Co Production 🌎- Roox Media Pvt Ltd / Madhu Alexander Shooting begins Today at Tenkasi

23Frames Entertainment & Roox Media Pvt Ltd are excited to announce Production No 1 

Starring ⭐️- #Yogibabu  
Direction 🎬-  #Jai 
Production 🌏 - 23 Frames Entertainement / Sanjay Raghavan
Co Production 🌎- Roox Media Pvt Ltd / Madhu Alexander 
Shooting begins Today at Tenkasi
Ramesh Varma (@dirrameshvarma) 's Twitter Profile Photo

Congratulations @SanjayRagh for kick-starting your new innings as a Producer. I wish you all the luck and loads of success for every step of yours. Best wishes to Yogi Babu, @JaiColors and the entire team for a Blockbuster.

Congratulations @SanjayRagh for kick-starting your new innings as a Producer. 

I wish you all the luck and loads of success for every step of yours.

Best wishes to <a href="/iYogiBabu/">Yogi Babu</a>, @JaiColors and the entire team for a Blockbuster.
Nilesh Krishnaa (@nilesh_krishnaa) 's Twitter Profile Photo

#Ladysuperstar75 is #Annapoorani - The Goddess of Food 😇😇😍😍 Blessed 🙏😇 Annapoorani | The Goddess of Food | Lady Superstar Nayanthara | Nilesh K... youtu.be/958zJm2rwxE?si… via YouTube

Athisha (@athisha) 's Twitter Profile Photo

பள்ளிக்கல்வித்துறை சார்பா வாசிப்பு இயக்கம்னு ஒரு திட்டம் அரசுப்பள்ளிகள்ல செயல்படுத்தறாங்க. இதுல குழந்தைகள் புத்தகங்கள் வாசிக்கணும்னு சிறார் எழுத்தாளர்களை வச்சு 50+ புத்தகங்கள் போட்டிருக்காங்க. எல்லாமே தரமா இருக்கு. அதுல லேட்டஸ்ட் இந்த புக். இது ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கானது.

பள்ளிக்கல்வித்துறை சார்பா வாசிப்பு இயக்கம்னு ஒரு திட்டம் அரசுப்பள்ளிகள்ல செயல்படுத்தறாங்க. இதுல குழந்தைகள் புத்தகங்கள் வாசிக்கணும்னு சிறார் எழுத்தாளர்களை வச்சு 50+ புத்தகங்கள் போட்டிருக்காங்க. எல்லாமே தரமா இருக்கு.

அதுல லேட்டஸ்ட் இந்த புக். இது ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கானது.
Anshuman Sharma (@anshumonsharma) 's Twitter Profile Photo

Recreated A.R.Rahman ‘s iconic Jashn-e-bahaara in 70s Bollywood style by using Aditya Kalway ‘s vocals and converting them to Rafi Sahab’s voice using AI, hope you like this! #mohammedrafi #arrahman