Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile
Jagatheeswaran

@jagatheeswaran_

Tweets are personal.!
BANKS are nothing but legalised LOOTING centres
RBI exists only for public eyewash but serves corporates purposefully
Axis is a fraud bank

ID: 1635927643928563712

calendar_today15-03-2023 08:55:31

268 Tweet

1 Followers

1 Following

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

Making foreign trips to make way for one of the alleged fraud businessmen in this country to setup his business ventures like airports, ports, and power generation companies is your utmost priority as part of foreign policy. Am I right, Mr. Narendra Modi ?

Making foreign trips to make way for one of the alleged fraud businessmen in this country to setup his business ventures like airports, ports, and power generation companies is your utmost priority as part of foreign policy.

Am I right, Mr. Narendra Modi ?
Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

செங்கல்பட்டு மாவட்டம், விவசாயிகள் மனுக்கொடுத்தும் ஏன் இன்னும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல் வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு நாட்களுக்கு அறுவடை செய்த நெல்லை வைத்துக்கொண்டு காத்திருப்பார்கள்.

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

திருபுவனம் அருகே கிராமத்தில் 10 நாட்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள். (EB) ஈ.பி என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை ஒவ்வொரு பிரச்சனைக்கும் மக்கள் (போராட்டமோ/ஆர்ப்பாட்டமோ) செய்தால் தான் தீர்வு கிடைக்கும் என்றால் எம்.எல்.ஏ/அமைச்சர்களுக்கு ஊதியம் எதற்கு?

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு கேக்குதா? ஆந்திர வெள்ளப்பெருக்கிற்குக் மத்திய அரசு 3448 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இங்க 39 MP வச்சுக்கிட்டு வெள்ள பாதிப்பிற்கு ஒத்த ரூபாய் வாங்க முடியல. உங்களுக்கெல்லாம் எதற்குப் பதவி. அதற்குப் பதில்

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு கேக்குதா?

ஆந்திர வெள்ளப்பெருக்கிற்குக் மத்திய அரசு 3448 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

இங்க 39 MP வச்சுக்கிட்டு
வெள்ள பாதிப்பிற்கு ஒத்த ரூபாய் வாங்க முடியல.

உங்களுக்கெல்லாம் எதற்குப் பதவி. அதற்குப் பதில்
Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

GOAT பட நடிகர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் சொல்லவில்லை என ஆளும் மத்திய அரசு கட்சியினர் புலம்பல். நீங்கள் (மத்திய அரசு) தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும்பொழுது இங்கிருப்பவர்கள் ஹிந்துப் பண்டிகையை புறக்கணிப்பது தவறில்லை.

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

Dharmendra Pradhan Data shows the states that met the objectives are denied funds Clearly 100% blackmailing of states by the union govt to sign NEP Release the funds as per the SSA AGT or else we'll recommend the state govt withdraw from all the agreements with the education ministry

Dharmendra Pradhan Data shows the states that met the objectives are denied funds

Clearly 100% blackmailing of states by the union govt to sign NEP

Release the funds as per the SSA AGT or else we'll recommend the state govt withdraw from all the agreements with the education ministry
Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

The Prime Minister of the UK, Mr. Keir Starmer, could you please send the economic offenders in the below list who're all residing in the UK back to India because, as looters of public money, they've got to be in jail? Nirmala Sitharaman Nirmala Sitharaman Office Ministry of Finance ReserveBankOfIndia Randhir Jaiswal

The Prime Minister of the UK, Mr. Keir Starmer, could you please send the economic offenders in the below list who're all residing in the UK back to India because, as looters of public money, they've got to be in jail?

Nirmala Sitharaman
Nirmala Sitharaman Office
Ministry of Finance
ReserveBankOfIndia
Randhir Jaiswal
Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

For Ukraine, it's better to sign a deal that they'd not join NATO & maintain a cordial relationship with Russia. Instead it stood against them along with the west without realising that when it comes to trust, the US is the last one standing, way out of this universe #stopthewar

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

சென்னையில் பயன்பாட்டிலுள்ள 388 அம்மா உணவகங்களைச் சீரமைக்க 21 கோடி நிதி ஒதுக்கீடு ஒரு உணவகத்துக்குக் கிட்டத்தட்ட 5,41,237 ரூ வருகிறது புதிதாகக் கட்டப்படும் கனவு இல்லம் திட்டத்திற்க்கே 3,10,000 ரூ தான் கொடுக்கிறீர்கள். ஆனால் இருக்கும் உணவகங்களைச் சீரமைக்க 5.4 லட்சமா? யார் காசு?

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

ஊரகப்பகுதிகளிலுள்ள 5000 நீர் ஆதாரங்களைத் தூர்வார 500 கோடி ஒதுக்கீடு. ஏரி/குளம் ஒன்றிர்க்குக் 10 லட்சம் ரூபாய் வருகிறது. அப்படி என்ன தூர்வாருகிறீர்களோ? அரசாங்கம் செய்யும் ஒவ்வொரு செலவையும் தூர்வாரிப்பார்த்தால் 9 லட்சம் கோடிக் கடன் 90 ஆயிரம் கோடிக் கடனாகக் கூட வாய்ப்பிருக்கிறது

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

முசிறில (traffic jam ah) டிராபிக் ஜாம் ஆஹ்!🤔 "யோவ், ரோடு அனாதையா கிடக்குயா" என்னும் நகைச்சுவை வசனமே நினைவிற்கு வருகிறது. சரி அது இருக்கட்டும், அதென்ன 9.3 கிலோமீட்டர் புறவழிச் சாலை திட்ட மதிப்பீட்டிற்க்கே 74 லட்சம் போட்ருக்கீங்க?

முசிறில (traffic jam ah) டிராபிக் ஜாம் ஆஹ்!🤔 "யோவ், ரோடு அனாதையா கிடக்குயா" என்னும் நகைச்சுவை வசனமே நினைவிற்கு வருகிறது.

சரி அது இருக்கட்டும், அதென்ன 9.3 கிலோமீட்டர் புறவழிச் சாலை திட்ட மதிப்பீட்டிற்க்கே 74 லட்சம் போட்ருக்கீங்க?
Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

பொது மக்களுக்குப் பெரியாரும் தேவையில்லை; பெருமாளும் தேவையில்லை; அவர்களின் தேவை, கட்டும் வரிக்குக் கணக்கு மட்டுமே. அது, மத்திய அரசானாலும் சரி; மாநில அரசானாலும் சரி;

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

For all the MP's representing Tamil Nadu, one thing is clear. You're going to oppose all the bills irrespective of whether they're good or bad in the upcoming parliament sessions until our state's demands are met. No Hindi imposition in Education. Proper share of central funds.

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

மத்திய நிதி அமைச்சரிடம் யாருக்கு அந்த மக்கள் பணம் (25000000000000) 25 லட்சம் கோடியைக் கொடுத்தீர்கள் என்ற கணக்குக் கேட்டு மாதக் கணக்குத் தாண்டி வருட கணக்கில் ஆகிறது. இன்னும் பதிலில்லை. ஒரு வேலை மௌன விரதமாக இருக்குமோ?🤐 இல்லையே 2 நாள் முன்பு வரை எதோ பன்னு விவகாரம் பேசப்பட்டதே 🤔

மத்திய நிதி அமைச்சரிடம் யாருக்கு அந்த மக்கள் பணம் (25000000000000) 25 லட்சம் கோடியைக் கொடுத்தீர்கள் என்ற கணக்குக் கேட்டு மாதக் கணக்குத் தாண்டி வருட கணக்கில் ஆகிறது. இன்னும் பதிலில்லை.

ஒரு வேலை மௌன விரதமாக இருக்குமோ?🤐

இல்லையே 2 நாள் முன்பு வரை எதோ பன்னு விவகாரம் பேசப்பட்டதே 🤔
Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊராட்சியில் 1 மாத காலமாக குடிநீர் வழங்கவில்லை. மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் 20 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. நமக்கு பவள விழா, பொன் விழா, நூற்றாண்டு விழா தான் முக்கியம். மக்களாங்க முக்கியம்?🤗

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

சமீபத்திய ஆய்வு ஒன்றில் நாம் உண்ணும் உணவு மூலம் உடலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு யாரும் கொந்தளித்தது போல் தெரியவில்லை. ஒன்றும் இல்லாத லட்டு விசயத்திற்கு நாடே உருண்டு கொண்டு இருக்கிறது. இதுவே அறிவியலுக்கும், மத நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம்.

Jagatheeswaran (@jagatheeswaran_) 's Twitter Profile Photo

தற்போது சிறையிலுள்ள முன்னாள் அமைச்சரிடம் "ஏன் தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படுகிறது?" எனச் செய்தியாளர்கள் கேட்கும்பொழுது, அணில் கடித்துவிட்டதென்று வாக்களித்தவர்களை அவமதிக்கும் வகையில் பதில் கூறியவர் சிறையிலேயே இருக்கட்டும். தவறில்லை #SupremeCourtOfIndia #SupremeCourtofIndia