Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile
Vignesh Theni

@vignesh_twitz

Tweets are Personal #தேனிக்காரன்

ID: 721632283

linkhttp://vigneshramaraj.blogspot.com calendar_today28-07-2012 06:18:43

21,21K Tweet

15,15K Takipçi

1,1K Takip Edilen

Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் ஏசி பேருந்துகளை இயக்க திட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மாநகர் போக்குவரத்து கழகம் இணைந்தது இதை செயல்படுத்த முடிவு 220 ஏசி மினி பேருந்துகளை ஒப்பந்த முறையில் இயக்க டெண்ர் கோரியது MTC

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் ஏசி பேருந்துகளை இயக்க திட்டம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மாநகர் போக்குவரத்து கழகம் இணைந்தது இதை செயல்படுத்த முடிவு

220 ஏசி மினி பேருந்துகளை ஒப்பந்த முறையில் இயக்க டெண்ர் கோரியது MTC
Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

நவம்பர் 5 ஆம் தேதி தவெக பொதுக்குழு - விஜய் அறிவிப்பு

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு துளியளவும் குறையில்லாமல் போற்றிக் கொண்டாட வேண்டிய இந்தியாவின் இளம் நட்சத்திரம் வடுவூர் அபினேஷ். தன்னுடைய விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் அபினேஷை மென்மேலும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லட்டும்

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் ஒரே காரில் பயணம். அது நான் இல்லை என செங்கோட்டையன் சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. ஏனென்றால் கடந்த சந்திப்பை அப்படி சொன்னவர் தான் அவர்

மதுரையில் இருந்து ஒன்றாக செல்லும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையனுடன் பசும்பொன்னில் டிடிவி தினகரனும் இணைகிறார். மூவரும் இணைந்து தேவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

Nithyanandan.s (@nithi_talks) 's Twitter Profile Photo

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முன்னாள் அதிமுக தலைவர்கள் TTV Dhinakaran K.A Sengottaiyan O Panneerselvam ஒன்று கூடி மரியாதை, (இன்றைய அரசியல் சதுரங்கம்) Devendran Palanisamy Niranjan kumar Sonia Arunkumar Vignesh Theni Singai G Ramachandran

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முன்னாள் அதிமுக தலைவர்கள் TTV Dhinakaran K.A Sengottaiyan O Panneerselvam ஒன்று கூடி மரியாதை,
(இன்றைய அரசியல் சதுரங்கம்) Devendran Palanisamy Niranjan kumar Sonia Arunkumar Vignesh Theni Singai G Ramachandran
Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

இந்தியாவின் தங்க மகன் இளம் கபடி வீரர் அபினேஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். அபினேஷின் வெற்றிப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும் #Abinesh #Kabaadi #AsianYouthGames

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஒன்று கூடிய தலைவர்கள்

தமிழ் செய்தி ஊடகங்களில் தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் News7 Tamil

தவெகவுடன் அதிமுகவோ, அதிமுகவுடன் தவெகவோ எந்தவிதமான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை - Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

நெல்லை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அரசு நிர்ணயித்த வாடகை கட்டணம் டன்னுக்கு 598 ரூபாய். ஆனால் அவர்களுக்கு கிடைப்பது 186ரூபாய். இதன் மூலம் 160 கோடி ரூபாய்க்கு முறைகேடு ஏற்பட்டிருப்பதோடு பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் வீணாகியுள்ளன.

தங்கமகன் அபினேஷ் மோகன்தாஸின் கடின பயிற்சி, விடாமுயற்சி வெற்றிக்கான உழைப்பு குறித்து விரிவாக பேசும் நிகழ்ச்சி. வாய்ப்பிருப்போர் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு Tamil Janam தொலைக்காட்சியில் பாருங்கள்

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

அமித்ஷா சொன்ன ஒருவார்த்தைக்காக அமைதியாக இருக்கிறேன். இன்றைக்கும் அதிமுக தலைவர்கள் பலர் என்னை திட்டிக் கொண்டு உள்ளனர். அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு - K.Annamalai

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

கந்தர்வகோட்டை சமஸ்தானமே ஆடிப்போகுற மாதிரி இல்ல. அடியோடு இடிஞ்சு விழுகுற மாதிரி....

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10:30 மணியளவில் சேலத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

துரோகத்திற்கான நோபல் பரிசை பெற அனைத்து தகுதியும் பெற்ற ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான் - செங்கோட்டையன்

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

மாய உலகத்தை கட்டமைத்துக் கொண்டிருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது - எடப்பாடி பழனிசாமி

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

நவம்பர் 5 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

SIR தொடர்பாக திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் - பாஜக, அதிமுக, அன்புமணி பாமகவுக்கு அழைப்பு இல்லை - நாம் தமிழர், அமமுக, தவெக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பு