உதயா சக்கரவர்த்தி
@udaya_mc
அடையாளம்தான் துறப்போம்...
ID: 2974014493
https://tamil.pratilipi.com/user/rw2au8l6qz?utm_source=android&utm_campaign=myprofile_share 11-01-2015 05:07:36
81,81K Tweet
18,18K Takipçi
391 Takip Edilen
ஜூன், ஜூலை மாதத்தில் ட்விட்டர் நண்பர்களை நிறைய பேரை சந்தித்தேன்.. வேலைபளு காரணமாக எதையும் முழுதாக எழுத முடியவில்லை.அதில் Dr. R. UMA MAHESWARI அவர் மகள்களின் பரதநாட்டிய அரங்கேற்றம், நர்சிம் மாம்சோட சொம்புநீர்ப்பூ புத்தக வெளியீட்டுவிழா, New Dawn 🫡 கல்யாணம் என நிறைய வைபவங்களும் ஜூலை
20க்கு ஜம்ப் பண்ணுனா கோவையில் Steve Waugh😎 மாம்ஸ் அப்புறம் Dr. R. UMA MAHESWARI மாம்ஸ் குழந்தைகளின் நாட்டிய அரங்கேற்றத்தில் மாம்ஸ் Pon Ilango/பொன் இளங்கோ மற்றும் கொடுவாள் புலி 🐯 அப்புறம் குட்டிபுலியோடு பரதநாட்டிய நிகழ்வில் சந்தித்து பேசினோம். அற்புதமான சந்திப்பு😍😍.அரங்கற்றம் பற்றி பதிவு
தனியாக எழுதணும்❤️❤️🙏 அவ்ளோ நல்லா இருந்தது. Dr. R. UMA MAHESWARI மாம்ஸ் நிஜமாவே சிங்கப்பெண் தான் சாதிச்சுட்டாங்க ❤️🔥💐. பசங்களும்தான். 👍💐 அடுத்து அப்டியே ஜூலை 26 சென்னைக்கு மீட்டிங் மற்றும் ஒரு பெண்மணியின் உடல்நிலைக்காக வந்து அவங்களுக்காக மருத்துவமனை போய்ட்டு அடுத்து சந்திச்சது
அதற்கு இடையில் Raja M மாம்ஸ் Miller Palaniswamy Mr. Vetti சந்திக்க பிளான் பண்ணி கடைசிவரைக்கும் நடக்கவே இல்லை😢.ஆனா Ramachandran பூவேந்தன் PONMARI WINS ராட்சசி 2.0 🐝🐝 Nali2K20 சேது பாலா Jegatha 12:12 Michealraj G அப்புறம் மாம்ஸ் G Senthil Kumar