தமிழினியன் (@suresh22kumar) 's Twitter Profile
தமிழினியன்

@suresh22kumar

நான் மனிதன்
நான் தமிழன்
நான் இந்தியன்
சாதி தேவை இல்லை
மதம் தனிநபர் நம்பிக்கை
இயற்கை காப்போம்
மனிதம் போற்றுவோம்

ID: 91049608

calendar_today19-11-2009 06:19:20

10,10K Tweet

381 Takipçi

562 Takip Edilen

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

''பாஜக-வை ஒழிக்கணும்னு திமுக.. திமுக -வை ஒழிக்கணும்னு அதிமுக.. எங்களுக்கு இந்த ரெண்டையும் ஒழிக்கணும்’’ - சீமான் #Seeman | #NTK | #DMK | #ADMK | #BJP

🦚மென்பனி🦚 (@menpani_27) 's Twitter Profile Photo

மீண்டும் ஈ வெ ராவை பிரேதபரிசோதனை செய்த … 🤩🤩😅 ❤️‍🔥அண்ணன்❤️‍🔥

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

Seeman | NTK | இடுப்பில் இருந்த சுண்ணாம்பு குடுவை கட கடவென பனை மரம் ஏறி.. சொன்னபடி கள் இறக்கிய சீமான்.. அதிர்ந்து போன கூட்டம் #ntk #seeman #seemanspeech

தமிழ்த்தேசியம் - Thamizh Nationalism ❤💛 (@tamil_thesiyam) 's Twitter Profile Photo

The GOAT SEEMAN! ❤️ முதல் முறை சரித்திரம் படைத்த அரசியல் தலைவர்😍🔥 #பனை மரம் ஏறி 'கள்' இறக்கும் போராட்டத்தில்.. பனை ஏறி #கள் இறக்கி அதை அனைவருக்கும் குடிக்க கொடுத்த சீமான்💪😻😻 கள் எங்கள் உரிமை! கள் எங்கள் உணவு! #பனைக்காவலன்_சீமான் #பனையும்_அண்ணனும்

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

பனை மரத்தில் ஏறி 'கள்' இறக்கிய சீமான்.. தமிழ்நாட்டில் கள் மீதான தடையை நீக்கக்கோரிய போராட்டம்.! #NTK | #Kal | #Seeman | #PalmTree | #PolimerNews

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

தானே பனை மரம் ஏறி `கள்’ இறக்கிய சீமான் - உடனே நாதகவினர் செய்த ஆரவாரம் #ntk #seeman #ntkprotest #palmtrees #thanthitv

குவிரன் (@kuviran2) 's Twitter Profile Photo

அவர நெருங்க முடியாது அவர சுத்தி ஒரு கூட்டம் இருக்கு அதுதான் எல்லாம் செய்யுது! எங்க அண்ணனடா🥰 #பனைக்காவலன்_சீமான்

அவர நெருங்க முடியாது அவர சுத்தி ஒரு கூட்டம் இருக்கு அதுதான் எல்லாம் செய்யுது!

எங்க அண்ணனடா🥰

#பனைக்காவலன்_சீமான்
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

''அடுத்தது ஆடு, மாடுகளின் மாநாடு'' சீமானின் அதிரடி அறிவிப்பு! #Seeman | #NTK

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

அண்ணன் பனை மரத்துக்கு முத்தம் கொடுத்த அந்த தருணம்..!😭😭😭❤️❤️🛐🛐🛐 எல்லா உயிரையும் நேசிக்கும் ஒரே தலைவன்❤️❤️🛐🛐🛐 #பனைக்காவலன்_சீமான்

அண்ணன் பனை மரத்துக்கு முத்தம் கொடுத்த அந்த தருணம்..!😭😭😭❤️❤️🛐🛐🛐

எல்லா உயிரையும் நேசிக்கும் ஒரே தலைவன்❤️❤️🛐🛐🛐

#பனைக்காவலன்_சீமான்
Mohankumar Saraswathi (@mohankumarsaras) 's Twitter Profile Photo

Imagine a TamilNadu where farmers thrive! Seeman's plan: 10cr palm trees for natural palm sugar exports & 10cr coconut trees for local industries (oil, coir, more!). This means jobs, growth & deep prosperity for our rural heartland. Let's make it happen! ▶️lnk.ink/EtDxs

@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

"எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க அனுமதி உள்ளபோது, தமிழகத்தில் மட்டும் தடை ஏன்?”- சீமான் கேள்வி! #TamilNadu | #Seeman bit.ly/45pn3g8

Himlar (@himlare) 's Twitter Profile Photo

கள் கேரளாவில் வைட்டமின் பானம். தமிழ்நாட்டில் போதைப்பொருள். கம்யூனிஸ்ட் பரிதாபங்கள் 😅

தமிழினியன் (@suresh22kumar) 's Twitter Profile Photo

Dr K Krishnasamy சீமான் தமிழர்களின் காவலன் நீ திராவிட சொம்பு தமிழின துரோகி

ஈரோடு_அமீன்..🎙️❤️💛 (@erode_amin_ntk) 's Twitter Profile Photo

இந்த படம் இன்னும் ஒரு 100 ஆண்டுக்கு நின்னு பேசும்🔥🔥🛐🛐 #பனைக்காவலன்_சீமான்

இந்த படம் இன்னும் ஒரு 100 ஆண்டுக்கு நின்னு பேசும்🔥🔥🛐🛐

#பனைக்காவலன்_சீமான்