Sunandha Thamaraiselvan (@sunandha_ts) 's Twitter Profile
Sunandha Thamaraiselvan

@sunandha_ts

State President - IT Wing NTK; Tamizh Stock;
Digital Entrepreneur;
Account 3.0.😆

ID: 1664078084746919936

linkhttp://www.join.naamtamilar.org calendar_today01-06-2023 01:15:24

8,8K Tweet

14,14K Takipçi

191 Takip Edilen

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

அழாதீங்க.. உங்க கண்ணீர பார்க்க நா இவ்ளோ கஷ்ட படல 🥹🥹❤️‍🩹❤️‍🩹

தினேஷ் குமார். மு (@vjsfan4evr) 's Twitter Profile Photo

வெளிநாடுகளில் செய்தால் தொழில்நுட்ப புரட்சி, சீமான் சொன்னால் பிற்ப்போக்கு வாதம்.🤦🏼‍♀️ கமெண்ட் புல்லா சீமான் புகழ் பாடிருக்காங்க மக்கள். youtu.be/XYVSLhULrz0?si…

உக்கிரபுத்தன் (@chaste_tamil) 's Twitter Profile Photo

ஏன் விஜயை எதிர்க்கிறீங்கன்னு கேட்கிறவங்களுக்கு இது தான் பதில். விஜயும் இந்த தேர்தலின் சக போட்டியாளர் என்பதை கருத்தில் கொண்டு தான் அவர் நாதகவால் எதிர்க்கப்படுகிறார். எடுபிடிகள் ஓரமாக போய் ஒப்பாரி வைக்கவும்.

Sunandha Thamaraiselvan (@sunandha_ts) 's Twitter Profile Photo

என்றும் தமிழ் மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் விஜயகாந்த் ஐயாவிற்கு புகழ்வணக்கம்.

என்றும் தமிழ் மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் விஜயகாந்த் ஐயாவிற்கு புகழ்வணக்கம்.
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது விபத்து அல்ல நிர்வாகத் திறனற்ற திமுக அரசால் ஏற்பட்ட மரணம் - அண்ணன் #சீமான்

தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது விபத்து அல்ல நிர்வாகத் திறனற்ற திமுக அரசால் ஏற்பட்ட மரணம் - அண்ணன் #சீமான்
Sunandha Thamaraiselvan (@sunandha_ts) 's Twitter Profile Photo

அன்புச்சகோதரர் தமிழவேள் -க்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ்போல் வாழ்க!

அன்புச்சகோதரர் தமிழவேள் -க்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
தமிழ்போல் வாழ்க!
Sunandha Thamaraiselvan (@sunandha_ts) 's Twitter Profile Photo

ஐயாவிற்கு புகழ்வணக்கமும் பிறந்த நாள் வாழ்த்துகளும் முன்பிருந்தே சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார் அண்ணன். அணில்கள் ஒதுங்கிப்போகவும்.

ஐயாவிற்கு புகழ்வணக்கமும் பிறந்த நாள் வாழ்த்துகளும் முன்பிருந்தே சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார் அண்ணன்.
அணில்கள் ஒதுங்கிப்போகவும்.
plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

அண்ணன் சீமானின் கனவு திட்டங்களில் ஒன்றான தற்சார்பு பொருளாதார மாடுகளின் பண்ணை (Cow farm) நியூசிலாந்தில் இருந்து farm tour வீடியோவாக எடுத்து போட்ட ஒரு தம்பி❤️❤️ youtu.be/XYVSLhULrz0?si…

Political Memes (@political_satir) 's Twitter Profile Photo

அறிவிப்பு: உலகத் தமிழ்க் கிறித்துவர் இயக்கம் நடத்தும் ‘உரையாடுவோம் வாருங்கள்’ கிறித்தவர்களுடன் உரையாடல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆவணி 11 | 27-08-2025 மாலை 05 மணிமுதல் இரவு 08 மணிவரை இடம்: சுமங்கலி

அறிவிப்பு:

உலகத் தமிழ்க் கிறித்துவர் இயக்கம் நடத்தும்
‘உரையாடுவோம் வாருங்கள்’
கிறித்தவர்களுடன் உரையாடல்

கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:
ஆவணி 11 | 27-08-2025
மாலை 05 மணிமுதல் இரவு 08 மணிவரை

இடம்:
சுமங்கலி
Sunandha Thamaraiselvan (@sunandha_ts) 's Twitter Profile Photo

மரங்களோடு பேச, மரங்களுக்காக பேச, அழைக்கிறோம் வாருங்கள்! வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) #மரங்களின்மாநாடு

மரங்களோடு பேச,
மரங்களுக்காக பேச,
அழைக்கிறோம் வாருங்கள்!

<a href="/vennilaVT/">வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)</a>

#மரங்களின்மாநாடு
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

உலகத் தமிழ்க் கிறித்துவர் இயக்கம் நடத்தும் ‘உரையாடுவோம் வாருங்கள்' கிறித்தவர்களுடன் உரையாடல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: 11 | 27-08-2025 மாலை 05 மணிமுதல் இரவு 08 மணிவரை இடம்: சுமங்கலி திருமண

உலகத் தமிழ்க் கிறித்துவர் இயக்கம் நடத்தும்

‘உரையாடுவோம் வாருங்கள்'

கிறித்தவர்களுடன் உரையாடல்

கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:

11 | 27-08-2025

மாலை 05 மணிமுதல் இரவு 08 மணிவரை

இடம்:

சுமங்கலி திருமண
வெண்ணிலா தாயுமானவன்🎙️ (Vennila Thayumanavan) (@vennilavt) 's Twitter Profile Photo

1973 உத்தரகன்ட் சிப்கோ வனவெட்டல் எதிர்ப்பு இயக்கத்தின் நீட்சியாய்த் தமிழ்நாட்டு மண்ணில்; ✨✨மரங்கள் மாநாடு 2025✨✨ Hug a tree and join us to shout out against man-made climate crisis… ❤️ ஆகஸ்ட் 30 அன்று திருவள்ளூரில் உயிர்வேலியாம் மரங்களை ஆரத்தழுவி கை கோருங்கள் எங்களுடன்…

1973 உத்தரகன்ட் சிப்கோ வனவெட்டல் எதிர்ப்பு இயக்கத்தின் நீட்சியாய்த் தமிழ்நாட்டு மண்ணில்;

✨✨மரங்கள் மாநாடு 2025✨✨

Hug a tree and join us to shout out against man-made climate crisis… ❤️

ஆகஸ்ட் 30 அன்று திருவள்ளூரில் உயிர்வேலியாம் மரங்களை ஆரத்தழுவி கை கோருங்கள் எங்களுடன்…
Shalin Maria Lawrence (@thebluepen25) 's Twitter Profile Photo

எந்த அரசியல் தலைவரை சுற்றி அதிகமான பெண்கள் தொடர்ச்சியாக இருக்கிறார்களோ ,அந்த இடம் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . சீமான் அண்ணனை அப்படியே அணுகுகிறேன் . மேலும் திருமா அவர்களை கொள்கை ரீதியாக கேள்வி கேட்பதோ அல்லது விமர்சனம் செய்வதோ எப்படி அவமதிப்பது ஆகும் ?

Prabhakaran Kamaraj (@wolfprabha) 's Twitter Profile Photo

விஜய் அரசியல் நமக்கு புடிக்கலதான் அதுக்காக அவங்க அம்மாவை இந்த செந்தில்வேல் பொறுக்கி ஒருமையில் பேசுவதுலாம் ஏற்றுக்கொள்ள முடியாது...