SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile
SooriyanFM - சூரியன்FM

@sooriyanfmlk

இலங்கையின் முன்னணி தமிழ் வானொலி... ​தரப்படுத்தலில் ​​முதலிடம்.
Number 1 Tamil Radio in #SriLanka

sooriyanfm.lk

youtube.com/SooriyanFM

ID: 1427465018

linkhttp://www.sooriyanfm.lk calendar_today14-05-2013 10:16:02

131,131K Tweet

29,29K Takipçi

1 Takip Edilen

SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

"மதயானைக் கூட்டம்" எனும் திரைப்படத்தினூடாக தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இரசிகர்களின் மனங்கவர்ந்த சிறந்த நடிகராகவுள்ள கதிரிற்கு சூரியனின் இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள். #HBDKathir

"மதயானைக் கூட்டம்" எனும் திரைப்படத்தினூடாக தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இரசிகர்களின் மனங்கவர்ந்த சிறந்த நடிகராகவுள்ள கதிரிற்கு சூரியனின் இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்.
#HBDKathir
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் தற்போது இடம்பெற்று வருகின்றது. #Sooriyanfm #SooriyanfmNews #Election

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் தற்போது இடம்பெற்று வருகின்றது.   

#Sooriyanfm #SooriyanfmNews #Election
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

ஜனாதிபதித் தேர்தலில் நிலவும் அமைதியான சூழலை முன்கொண்டு செல்லுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரியுள்ளார். #SOORIYANFM #SOORIYANFMNEWS #Election

ஜனாதிபதித் தேர்தலில் நிலவும் அமைதியான சூழலை முன்கொண்டு செல்லுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரியுள்ளார். 

#SOORIYANFM #SOORIYANFMNEWS  #Election
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக காவல்துறைப் பேச்சாளரும், பிரதி காவல்துறை மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். #SooriyanFM | #SriLanka | #SooriyanFMNews

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக காவல்துறைப் பேச்சாளரும், பிரதி காவல்துறை மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
#SooriyanFM | #SriLanka | #SooriyanFMNews
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் Thug Life திரைப்படத்திற்கான Digital உரிமை இந்திய மதிப்பில் சுமார் 149.7கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக திரைவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. #SooriyanFM | #ThugLife | #KamalHaasan | #ManiRatnam | #TamilCinema

கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் Thug Life  திரைப்படத்திற்கான Digital உரிமை இந்திய மதிப்பில் சுமார் 149.7கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக திரைவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SooriyanFM | #ThugLife | #KamalHaasan  | #ManiRatnam | #TamilCinema
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவரவிருக்கும் 'புஷ்பா 2 ' திரைப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் David Warner சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #Pushpa2Movie #ActorAlluArjun #DavidWarner #TamilCinemaNews #Kollywood #SooriyanFm

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவரவிருக்கும் 'புஷ்பா 2 ' திரைப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் David Warner  சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
#Pushpa2Movie #ActorAlluArjun #DavidWarner #TamilCinemaNews #Kollywood #SooriyanFm
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படம் இன்னும் ஆறு நாட்களில் வெளியாகவுள்ளது. #Meiyazhagan #MeiyazhaganFromSep27 #SooriyanFM

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படம் இன்னும் ஆறு நாட்களில் வெளியாகவுள்ளது. 

#Meiyazhagan #MeiyazhaganFromSep27 #SooriyanFM
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில், மாலை 4 மணிக்கு வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருக்கும் சகல வாக்காளர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. #SOORIYANFMNEWS #SOORIYANFMNEWS #Election

இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில், மாலை 4 மணிக்கு வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருக்கும் சகல வாக்காளர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

#SOORIYANFMNEWS #SOORIYANFMNEWS #Election
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக இதுவரையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SOORIYANFM #SOORIYANFMNEWS sooriyanfmnews.lk

தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக இதுவரையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#SOORIYANFM #SOORIYANFMNEWS sooriyanfmnews.lk
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

இன்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்லின் பிறந்தநாள். #Sooriyanfm #Sooriyansports #westindiescricket

இன்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கர்ட்லி அம்ப்ரோஸின் பிறந்தநாள். #Sooriyanfm #Sooriyansports #westindies #Cricketer

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. #SOORIYANFMNEWS #SOORIYANFMNEWS #Election

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#SOORIYANFMNEWS #SOORIYANFMNEWS #Election
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

குனிந்து போனால் நீ அடிமை... நிமிர்ந்து நின்றால் நீ தலைவன்... #Sooriyanfm #IndianCinema #Actor #AlluArjun

குனிந்து போனால் நீ அடிமை...
நிமிர்ந்து நின்றால் நீ தலைவன்...
#Sooriyanfm #IndianCinema #Actor #AlluArjun
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

இன்று இரவு 10 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை நாடளாவிய ரீதியாக காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. #Sooriyanfm sooriyannews.lk #SriLankaElections

SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

இன்னும் சற்று நேரத்தில் பதுளை மாவட்டத்தில் இருந்து பெறுபேறு ஒன்றை வெளியிட முடியும் என்று எதிர்பார்ப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். #sooriyanfm sooriyanfmnews.lk

SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் Good ,Bad ,Ugly திரைப்படத்தில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #sooriyanfm #cinema #ajithkumar

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் Good ,Bad ,Ugly திரைப்படத்தில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
#sooriyanfm #cinema #ajithkumar
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

தேர்தலுக்குப் பிந்திய காலத்தில் அமைதியை உறுதிப்படுத்த பாதுகாப்புப் பிரிவுகளை தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தல். நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு மக்கள் ஒத்துழைக்க கோரிக்கை. #Sooriyanfm Sooriyanfmnews.lk

SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

சபரகமுவ மாகாணம் | இரத்தினபுரி மாவட்டம் தபால் மூல தேர்தல் முடிவுகள் மேலதிக விபரங்களுக்கு - hiru.lk/hqFkF3 #Hirunews #Election2024 #Presidentelection2024 #Electionresult2024 #Ratnapura #Pelmadulla #balangoda #rakwana #nivitigala #kalawana #Kolonna

சபரகமுவ மாகாணம் | இரத்தினபுரி மாவட்டம்
தபால் மூல தேர்தல் முடிவுகள்
மேலதிக விபரங்களுக்கு -  hiru.lk/hqFkF3
#Hirunews #Election2024 #Presidentelection2024 #Electionresult2024 #Ratnapura #Pelmadulla #balangoda #rakwana #nivitigala #kalawana #Kolonna