Yuvaraj
@prakashyuva123
புத்தன் வாழ்ந்த காலத்தில் நான்
பிறந்ததில்லை!!!
ஆனால் என் தலைவர் @kalaignar89 வாழ்ந்த காலத்தில் நான்
வாழ்ந்ததாக மிகவும் பெருமை கொள்கிறேன்...
ID: 785441263201849345
10-10-2016 11:26:04
80,80K Tweet
3,3K Takipçi
734 Takip Edilen
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் சென்னையில் மேலும் ஒரு பெருமைமிகு அடையாளம் - #கலைஞர்_நூற்றாண்டு_பூங்கா! கலைஞர் தந்த #செம்மொழிப் பூங்காவுக்கு அருகிலேயே தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்த
மக்கள் மனம் மகிழும் வண்ணம் சென்னை மாநகரில், ரூபாய் 46 கோடியில், 6.09 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய, முத்தமிழறிஞர் தலைவர் "#கலைஞர்_நூற்றாண்டு_பூங்கா வை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார், நாடு போற்றும் நல்லாட்சி நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin
தன்னிகரில்லா தமிழ்நாட்டின் துணை முதல்வரை நமக்களித்த பெருமைமிகு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக தொடர்ந்து பணியாற்றிட வாய்ப்பளித்த நல்லாட்சி நாயகர் மாண்புமிகு முதலமைச்சர்; கழகத் தலைவர் M.K.Stalin அவர்களுக்கும், இளையோரின் நம்பிக்கை மாண்புமிகு துணை முதலமைச்சர்
இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக செயல் படும் #மக்களைத்தேடிமருத்துவம் திட்டத்தை பாராட்டி, ஐக்கிய நாடுகள் அமைப்பு 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award வழங்கியுள்ளது. நல்லாட்சி நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் நலத்
இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. Anbil Mahesh அவர்களை கழக சுற்றுச்சூழல் அணி மாநிலத் துணைச் செயலாளர் அண்ணன் Vinod Gandhi-Ranipet அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார். உடன் ஜி.கே.குழுமம் Santhosh Gandhi அவர்கள் உடனிருந்தனர்..
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, சட்டமன்றத் தொகுதிகள் தோறும் DMK Youth Wing சார்பில் ‘கலைஞர் நூலகம்’ திறக்க வேண்டும் என்று கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன்பேரில், திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில்,