கதிர் வளன்
@nambikair
கொஞ்சம் கிண்டல், அரசியல் & ஊர் சுற்றல்
ID: 3026328134
18-02-2015 15:26:17
7,7K Tweet
3,3K Takipçi
853 Takip Edilen
போராடி வந்த இவருக்கு ஏதாவது ஆச்சுன்னா, அதுக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்குமா? காட்டுமிராண்டித்தன போக்கை எப்போது கைவிடும் இந்த விடியா அரசு? M.K.Stalin #SanitationWorkers #Chennai #TNPolice #DMK
வாக்களித்த மக்களுக்கு முதல்வர் M.K.Stalin அளித்த " கூலி " #Stalin_Wishes_Coolie_Team #கூலி #Coolie #Sanitaryworkersprotest
தூய்மை பணியாளர் போராட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தனம் டிரஸ்ட் தேன்மொழி திமுக மகளிர் தொண்டரணி து.அமைப்பாளர் எனவும்,56 வது வட்டசெயலாளர் லேட்.தனசேகர் மகள் எனவும் கணவர் தேவேந்திரன் தொண்டரணி நிர்வாகி என்றும் வரும் தகவல் உண்மைதானா? Iyan Karthikeyan pls fact chk