VJ Muba (@mubashirforu) 's Twitter Profile
VJ Muba

@mubashirforu

Professional Actor & Television Host Former host of Thiraikadal& house full , ezharai show @Thanthi Tv, Special anchor @News18Tamilnadu.

ID: 1489152696

linkhttps://tamil.news18.com/byline/mubashir-119.html calendar_today07-06-2013 01:13:42

2,2K Tweet

2,2K Takipçi

163 Takip Edilen

VJ Muba (@mubashirforu) 's Twitter Profile Photo

என்னது விஜய் மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யணுமா, சார் லியோ படம் பார்க்கல போல இருக்கு... தேர்தல் கச்சேரி மறக்காமல் பாருங்க சனிக்கிழமை காலைல 9 மணிக்கு... #leo #vijay #thalapathy #therthalkatcheri #seeman #krishnasamy #PuthiyaThamilagam #News18TamilNadu

VJ Muba (@mubashirforu) 's Twitter Profile Photo

ஒரு செய்தி தொலைக்காட்சியால் என்ன செய்து விட முடியும் என நிகழ்காலத்தில் நிகழ்த்தி காட்டி இருக்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி. News18 Tamil Nadu #proudofu_news18tamilnadu

VJ Muba (@mubashirforu) 's Twitter Profile Photo

குறி வச்சா இரை விழணும் MUA: @abi_makeover_artistry Still : @nishan_photograpy Inframe : @muba_vj_muba @afreen_khan_dr Studio : Studio.Design.kcreative

குறி வச்சா இரை விழணும் 

MUA: @abi_makeover_artistry 
Still : @nishan_photograpy 
Inframe : @muba_vj_muba @afreen_khan_dr 
Studio : <a href="/studio/">Studio.Design</a>.kcreative
தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

அம்மாவுக்கு ஒரு விஷயம் நீ ஆசைப்பட்டு வாங்கி கொடுக்கணும்னா அது என்னவா இருக்கும்? DJ Black : அவங்க இழந்த மரியாதைய 💙😭🙏 This Video has So So So Much to Say.. Such an Inspiring Story! 🔥

Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile Photo

"எப்போதும் இந்தியாவில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் மோடி அமித்ஷா மேல் மட்டும் எந்த ஒரு நடவடிக்கையயும் தேர்தல் ஆணையம் எடுப்பதில்லை" என்று பத்திரிக்கையாளர் ஆந்திப்பில் தேர்தல் ஆணையரை நோக்கி ஒரு முதுகெழும்புள்ள பத்திரிக்கையாளர் கேள்வி

VJ Muba (@mubashirforu) 's Twitter Profile Photo

இந்த வீடியோவில் அஜித் அசிங்கப்பட்டு விட்டதாக பதிவு. எதிர்வருபவர் நம்மைப் பார்த்துதான் கை கொடுக்க ஆர்வமாக வருகிறார் என்று நினைத்து இவர் கையை நீட்டியது ஒரு நல்ல மரபு. ஊரே கேமராவோடு வந்த பிறகு நேராக சென்று வரிசையில் நிற்காமல் வாக்களித்துவிட்டு வந்தால் தான் இங்கே செலிபிரிட்டி போல

VJ Muba (@mubashirforu) 's Twitter Profile Photo

இது என்ன புது புரளியா இருக்கு… I like Vijay sir’s charisma…. I’m not a hater such Bigg star ⭐️

VJ Muba (@mubashirforu) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழருக்கு வாய்ப்பளிப்பதால் எந்த ஒரு பெரிய மாற்றம் ஏற்படாது என தெரிந்தும், கடைசி நிமிடம் வரை எந்த சின்னத்தில் போட்டியிடுகிறோம் என தெரியாத குழப்பம் இருந்து பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் சீமான் அண்ணா

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழருக்கு வாய்ப்பளிப்பதால் எந்த ஒரு பெரிய மாற்றம் ஏற்படாது என தெரிந்தும், கடைசி நிமிடம் வரை எந்த சின்னத்தில் போட்டியிடுகிறோம் என தெரியாத குழப்பம் இருந்து பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்  <a href="/SeemanOfficial/">சீமான்</a> அண்ணா
VJ Muba (@mubashirforu) 's Twitter Profile Photo

ஹாப்பி பர்த்டே நண்பா…. Vijay #Thalapathy50thBday #Thalapathy50thBday #happybirthdaythalapathy

ஹாப்பி பர்த்டே நண்பா…. <a href="/actorvijay/">Vijay</a> 

#Thalapathy50thBday 
#Thalapathy50thBday 
#happybirthdaythalapathy
Newton (@newt0nlaws) 's Twitter Profile Photo

Rahul Gandhi—BJP is Violent. Modi (Stands Up)—Rahul Gandhi is calling the entire hindu religion violent. Rahul Gandhi—Narendra Modi is not Hinduism, BJP is not Hinduism, RSS is not Hinduism. Modi sat down!!😂😂