Murasoli Paasarai
@mpaasarai
Official page of Murasoli Paasarai.
ID: 1651546804725637122
27-04-2023 11:20:35
1,1K Tweet
9,9K Takipçi
9 Takip Edilen
கழகத் தலைவர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தொடங்கி வைத்த, இளந்தலைவர் Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் சீரிய சிந்தனையில் உருவான முரசொலி பாசறைப் பக்கம், 1000 இதழ்கள் கடந்து திராவிட இயக்க வரலாற்றைத் தாங்கி நிற்கிறது. இத்தகைய திராவிடக் கருவூலத்தை வழங்கிய முரசொலி பாசறைக் குழுவுக்குப் பாராட்டுகள்! முரசொலி
நன்றி Govi Lenin #முரசொலிபாசறை1000
திராவிட கோட்டையின் மணிமகுடம் #முரசொலி பத்திரிகையின் தகவல் களஞ்சியம் #முரசொலிபாசறை பக்கம் இன்று 1000வது இதழ் காண்கிறது. எம் போன்ற இளம் தலைமுறையினருக்கு திமுகவின் சாதனைகளை தினமும் அளித்து விடிவெள்ளியாய் இருந்து, கழகத்தின் கடமையும், கொள்கையையும் குன்றா ஊற்றென அளிக்கும் Murasoli Paasarai
#பாசறைபக்கம் #முரசொலி #1000வதுபக்கம் ஒவ்வொரு நாள் காலையிலும் பத்திரிக்கைகள் வாசிக்கும் போதும் ஒரு சில செய்திகள் நமது ஆர்வத்தை தூண்டும் அதே போல சில நாட்களில் வரும் Column முக்கியமானதாக இருக்கும், உதாரணமாக ஒவ்வொரு ஞாயிறுகளிலும் The Indian Express ல் ஒன்றிய முன்னாள் அமைச்சர்