
Mano Chithra
@manochithra10
Journalist ✍
ID: 980126432650199040
31-03-2018 16:55:26
599 Tweet
86 Takipçi
384 Takip Edilen









மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாதென உறுதியளித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட Anura Kumara Dissanayake அரசின் பேச்சாளர் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை வெளியிடுவதைத் தவிர்த்தார். "அரசாங்கம் அமைந்த பின் அதற்கான பணிகளை தொடங்குவோம்." விஜித ஹேரத்

அநுரகுமாரவின் அரசாங்கத்தால் 13ஆவது திருத்தத்துக்கு பேராபத்து - சாகல ரத்நாயக்க விசேட செவ்வி For Full Interview 👇 virakesari.lk/article/197724 Interview with Former National Security Adviser & New Democratic Frot's Colombo District Candidate Sagala Ratnayaka







