Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile
Mani Senthil/மணி செந்தில்

@manisenthilntk

🔥 நாங்கள் காட்டுமிராண்டிகள் தான்.. ஆனால் காடு எங்களுடையது ‌‌.🔥 வழக்கறிஞர்/Advocate/ மாநில ஒருங்கிணைப்பாளர் , நாம் தமிழர் கட்சி

ID: 1352321770909528064

linkhttps://youtube.com/@porthozhilofficial?si=zQ1QISTscZ0MTwk_ calendar_today21-01-2021 18:27:10

2,2K Tweet

28,28K Takipçi

454 Takip Edilen

Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

டெல்லியில்..மிரண்ட ஸ்டாலின்.. மிரட்டிய நாம் தமிழர் ! - அடுக்கடுக்காய் நடந்த அதிரடி சம்பவங்கள் ! உங்கள் போர்த்தொழில் வலையொளியில்.. youtu.be/FK1ud8rJv0w?si…

டெல்லியில்..மிரண்ட ஸ்டாலின்.. மிரட்டிய நாம் தமிழர் ! - 

அடுக்கடுக்காய் நடந்த அதிரடி சம்பவங்கள் !

உங்கள் போர்த்தொழில் 
வலையொளியில்..

youtu.be/FK1ud8rJv0w?si…
Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிற டாஸ்மாக் ஊழல்.. மதுபான கடைகளில் ஊழல் நடப்பது எப்படி..இதில் கையும் களவுமாக சிக்கிக் கொள்கிற தமிழ்நாட்டின் உயரிய அதிகார பிரபலங்கள்.. திராவிடக் கட்சிகளின் உச்சபட்ச ஊழல் சுரண்டல் - தரவுகளோடு போர்த்தொழில் வழங்கும் காணொளி. youtu.be/WkOBB0YTPoo?si…

தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிற டாஸ்மாக் ஊழல்..
மதுபான கடைகளில் ஊழல் நடப்பது எப்படி..இதில் கையும் களவுமாக சிக்கிக் கொள்கிற தமிழ்நாட்டின் உயரிய அதிகார பிரபலங்கள்.. திராவிடக் கட்சிகளின் உச்சபட்ச ஊழல் சுரண்டல் - தரவுகளோடு போர்த்தொழில் வழங்கும் காணொளி.

youtu.be/WkOBB0YTPoo?si…
Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

திராவிடம் என்பதை ஒரு மொழிக் குடும்பமாக கூட ஏற்றுக்கொள்ள கன்னடர் மறுக்கிறார்கள். இங்கே அது ஒரு இனமாக நிலை நிறுத்தப்பட்டு அரசியலாக்கப்படுகிற இழி நிலை. தமிழ் தென்னக மொழிகளுக்கு மட்டுமல்ல, உலக மொழிகளுக்கு மூத்த மொழி. தமிழின் முதுபெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் கிமு ஐந்தாம்

Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

எடுபடுமா தவெக தலைவர் விஜய்யின் உணர்ச்சியற்ற அரசியல்..? ஆயிரம் தடைகள் வந்தாலும் எதிர்ப்பு வந்தாலும் தன் கருத்தை ஓங்கி ஒலித்து தற்கால அரசியலின் எல்லா திசைகளையும் தன் பக்கம் திருப்புகிற அண்ணன் சீமான்.. youtu.be/15LKi3poDAg

எடுபடுமா தவெக தலைவர் விஜய்யின் உணர்ச்சியற்ற அரசியல்..?

ஆயிரம் தடைகள் வந்தாலும் எதிர்ப்பு வந்தாலும் தன் கருத்தை ஓங்கி ஒலித்து தற்கால அரசியலின் எல்லா திசைகளையும் தன் பக்கம் திருப்புகிற அண்ணன் சீமான்..

youtu.be/15LKi3poDAg
Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

இளையராஜா பாட்டிற்கும் ஏ ஆர் ரகுமான் பாட்டிற்கும் நுட்பமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் பாடல் ஒரு அதி உன்னத ஒரு பெண் தோழியோடு பிரம்மாண்ட பைவ் ஸ்டார் ஹோட்டலில் கேண்டில் லைட் டின்னர் சாப்பிடுவது போல. ஆனால் இளையராஜா இசை மொட்டை மாடியில் அம்மாவிடம் நிலாச்சோறு சாப்பிடுவது

Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

❤️ நேற்று மாலை என்னுடைய‌ மகன்களோடு 2020 க்கு பிறகான திரைப்படங்களில் சமீபத்திய மிகச்சிறந்த இசை பாடல்கள் எவை எவை என பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பிளே லிஸ்ட்டையும் தயார் செய்தோம். 20 பாடல்களுக்கு மேலாக எனது மகன்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். சில பாடல்களை சேர்த்துக் கொள்ளலாம் என

❤️

நேற்று மாலை என்னுடைய‌ மகன்களோடு 2020 க்கு பிறகான திரைப்படங்களில் சமீபத்திய மிகச்சிறந்த இசை பாடல்கள் எவை எவை என பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பிளே லிஸ்ட்டையும் தயார் செய்தோம். 20 பாடல்களுக்கு மேலாக எனது மகன்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். சில பாடல்களை சேர்த்துக் கொள்ளலாம் என
Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

ராஜபக்சேவோடு அவரை ஒப்பிடாதீர்கள். அதில் சிறு ஒவ்வாமை இருக்கிறது எனக்கு. ராஜபக்சே தமிழ் பேசவில்லை. தமிழ் பேசி தமிழினத் தலைவர் என ஒருபோதும் அவன் சொல்லிக் கொண்டதில்லை. தொல்காப்பியத்திற்கு உரை எழுதுகிறேன் என்று தொல்லை செய்ததில்லை. கண்ணகிக்கு சிலை எடுக்கிறேன் என்று

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

இப்படி ஒரு மானங்கெட்ட முதல்வரை எங்காவது பார்த்தது உண்டா? பெங்களூரில் நடக்கும் தமிழ்மொழிக்கெதிரான இனவெறியாட்டத்தைக் கண்டித்துப் பேச வக்கற்ற ஸ்டாலின், பெங்களூர் கிரிக்கெட் அணி வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார்.

Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

கமல் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படம் குறித்து நிகழ்ந்த விமர்சன உரையாடல்- Critic Conversation. youtu.be/pu1rIbkBHXY

கமல் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படம் குறித்து நிகழ்ந்த 
விமர்சன உரையாடல்- Critic Conversation.

youtu.be/pu1rIbkBHXY
Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

பழ கருப்பையா - கரு பழனியப்பன் பெரியப்பா..! உனக்கு வைக்கிறேன் பெரிய ஆப்பா..!!!!

பழ கருப்பையா - கரு பழனியப்பன்

பெரியப்பா..! உனக்கு வைக்கிறேன் பெரிய ஆப்பா..!!!!
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

“அறிவு இறைவனின் உறைவிடத்தைத் தேடுகிறது, அன்பு இறைவனின் உறைவிடமாகிறது, இப்பூவுலகில் நீங்கள் தரும் ஈகைதான் உண்மையான செல்வம்!" “பூமியில் உள்ள உயிர்களிடம் நீங்கள் கருணை கொண்டால், விண்ணில் உள்ள இறைவன் உங்களிடம் கருணை கொள்வார்" என்ற இறைதூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து,

“அறிவு இறைவனின் உறைவிடத்தைத்  தேடுகிறது, அன்பு இறைவனின் உறைவிடமாகிறது, இப்பூவுலகில் நீங்கள் தரும் ஈகைதான் உண்மையான செல்வம்!"

“பூமியில் உள்ள உயிர்களிடம் நீங்கள் கருணை கொண்டால், விண்ணில் உள்ள இறைவன் உங்களிடம் கருணை கொள்வார்" 

என்ற இறைதூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து,
Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

தக் லைப் மீதான கடும் விமர்சனங்கள் மணிரத்தினம்-கமலஹாசன் என்கின்ற உயரிய படைப்பாளிகள் மீதான பொதுச் சமூகம் வைத்திருந்த நம்பிக்கைத் தோல்வியின் வெளிப்பாடு. அதற்காக கவிஞர் மனுஷ்ய புத்திரன் "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தை மேற்கோள் காட்டி எழுதிய பதிவு "தக் லைப்" திரைக்கதையை விட அபத்தமானது.

Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

வயல்ல நின்று கொண்டு விண்வெளி நாயகா என பாட்டு போட்டதற்கு பதிலாக வயல்வெளி நாயகா என பாட்டு போட்டு இருந்தால் கூட பொருத்தமாக இருந்திருக்கும். 😭