Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile
Jayaram Venkatesan

@jayaramarappor

Convener - Arappor Iyakkam

Towards a Just and Equitable society

ID: 711747587884208129

calendar_today21-03-2016 02:53:43

5,5K Tweet

34,34K Takipçi

270 Takip Edilen

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

Chennai speedbreakers are life breakers ! Read Arappors report on speedbreakers. Its important that speedbreakers are repaired and painted as per IRC guidelines immediately Greater Chennai Corporation M.K.Stalin K.N.NEHRU

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

1 கோடி டன் கனிம வளம் திருடிய திமுக அரசின் மாபெரும் நெல்லை கல்குவாரி ஊழல் மீது எப்பொழுது சார் FIR போடுவீங்க? தினமும் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவீர்களா? மக்களை நிம்மதியாக வாழ விடுவீர்களா? கொள்ளையடிக்கும் கல்குவாரிகளை மூடுங்கள்! Phanindra Reddy IAS Durai Murugan M.K.Stalin Udhay

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

மோடி நிதின் கட்கரிய டேக் செய்யாததற்கே திமுக ஆபாச விங்க் இப்படி கொந்தளிக்கிறார்கள் என்றால் மோடி நண்பர் அதானியின் தமிழ்நாடு மின்சார ஊழலை காப்பாற்றி அதானி அடித்த 3000 கோடி பணத்தை மீட்காமல் மக்கள் தலை மீது கரண்ட் பில்லா வைத்த முதல்வர் ஸ்டாலினை எப்படி எல்லாம் திட்டுவார்களோ!

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

மக்களை முன்னேற்றும் கழகமா அல்லது திருடர்களை முன்னேற்றும் கழகமா?? கனிம வள திருடர்களை பாதுகாக்கிறாரா திமுக அமைச்சர்?? youtu.be/K1JUQuX-LKM?si…

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

சேவை பெறும் உரிமைசட்டம் கொண்டு வருகிறேன்! லோக்ஆயுக்தா சீரமைப்போம்! லஞ்ச ஒழிப்பு துறை தன்னிச்சையாக இயங்கும்! இப்படி பல பொய்கள்! எதிர்கட்சி தலைவராக அதானி ஊழல் மீது FIR போட ஆளுநரை சந்தித்து,முதல்வர் ஆனவுடன் FIR போடாமல் மக்கள் மேலே ஊழல் பணத்தை கரன்ட் பில்லாக வைத்தவர் யார் அவர்?

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

நெல்லை சட்டவிரோத கல் குவாரி திருடர்களை முன்னேற்றும் திமுக. இது திராவிட முன்னேற்ற கழகமா அல்லது திருடர்கள் முன்னேற்ற கழகமா ?? IAS அதிகாரியின் கூட்டு சதி youtu.be/_Pnqxkm1lXc?si… via YouTube

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

பெரும்பாக்கம் மக்கள் சந்திக்கும் இந்த இன்னல்களை காணுங்கள். ஒரு அரசின் முதல் முக்கியமான வேலை இவர்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதாக இருக்க வேண்டும்.சமூகநீதி பற்றி நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.ஆனால் அது செயலில் இல்லை என்றால் என்ன ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்!

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

அடுத்தது அரசு பள்ளிகளில் யாகம் எப்பொழுது நடத்த இருக்கிறீர்கள் Saravanan Annadurai? உங்க உதயநிதியுடைய பிசினஸ் பார்ட்னராக இருந்தவர் அன்பில் மகேஷ் என்பதால் சைலண்டாக இருக்கிறீர்களா?அவருடைய நெருங்கிய தோழர் என்பதால் சைலண்டாக இருக்கிறீர்களா? Focus on quality & scientific temper in Govt schools!

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

என்னதான் சித்தாந்தத்தை உருண்டு உருண்டு பேசினாலும் பணம் அடிப்பதே பிரதானம் என்று இருக்கக்கூடிய இடத்தில் எந்த மாற்று சித்தாந்தத்தையும் எளிதாக புகுத்த முடியும். பணம்தான் பேசும்!பணமே சித்தாந்தம்!இந்த மாடலுக்கு நீங்கள் என்ன பெயர் வைத்தாலும் அது மக்களுக்கு பயன்படாத காலி தகர டப்பா தான்

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

தண்ணீருக்கு ஓடுவது, சாக்கடை வீட்டுக்குள் வராமல் பாதுகாப்பது, வந்த சாக்கடையை வெளியில் தள்ளுவது, மாவீரன் படம் போல் சுவற்றை தொடாமலே இருப்பது, பவர் கட் என அடிப்படை வசதிக்கே இப்படி ஓட வேண்டி உள்ளது. ஒரு அரசுக்கு இதைவிட முக்கியம்மான பிரச்சனை எது? M.K.Stalin youtu.be/4ZkYuyBDoXw?si…

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

முதல்வர் M.K.Stalin, உங்கள் அரசு லஞ்ச ஒழிப்பு துறைக்கு KP பார்க் ஊழலில் FIR போட அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. PST நிறுவனத்திடம் திமுக அரசு சமூக நீதியை அடகு வைத்து விட்டீர்களா? FIR போடாமல் எதற்கு DVAC யை தடுத்து நிறுத்தி வைத்து இருக்கிறீர்கள்? சமூக நீதி என்ன விலை?

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

மத்திய மோடி அரசின் சுங்கச்சாவடி பகல் கொள்ளை ! எப்படி நடக்கிறது? youtu.be/p0u8_q9SRGY?si…

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

வேலையே செய்யாமல் தண்டத்திற்கு சம்பளம் வாங்கி மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி இழுத்து மூடப்பட வேண்டிய துறை எது??

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

குட்கா ஊழல் பற்றிய தொடர் பிரச்சாரம் 2017ல் செய்தோம். அதற்காக ஊழலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் என் மீது பொய்வழக்கு போட்டார்கள். தற்பொழுது குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணை துவங்கியுள்ளது! Gutkha scam: Chennai-based NGO Arappor Iyakkam writes to CBI thenewsminute.com/tamil-nadu/gut…

Jayaram Venkatesan (@jayaramarappor) 's Twitter Profile Photo

இன்று திமுக ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுவதற்கான முக்கியமான காரணம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அபய் குமார் சிங் IPS . ஊழல் புகார் மீது FIR பதிவு செய்யாமல் ஊழல்வாதிகளை காப்பாற்றி வருகின்றனர்.Lets launch a campaign this Sunday to wake up DVAC