JayaSurya Ganesan (@immsurya) 's Twitter Profile
JayaSurya Ganesan

@immsurya

First it hurts and then it changes us..

ID: 3145160666

calendar_today08-04-2015 17:34:11

499 Tweet

442 Takipçi

1,1K Takip Edilen

JayaSurya Ganesan (@immsurya) 's Twitter Profile Photo

யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும் அங்கே பூந்தோட்டம் உண்டாகும் பூசென்றாய் பூமி திண்டாடும் ... Love everyone as many as you can.. Be the love you never recieved ❤️

Missed Movies 🎬 (@missedmovies) 's Twitter Profile Photo

இந்த வருடத்தின் மிக சிறந்த படம் - கடைசி விவசாயி. இந்த வருடம் மட்டும் இல்லை கடந்த ஐந்து வருடம் வந்த தமிழ் படங்களில் மிக சிறந்த படமாக இதை நினைக்கிறேன்.

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர்-இனமான பேராசிரியர் ஆகியோரின் கொள்கை வழியில், மாநில-மொழி உரிமை காக்கும் உணர்வோடு செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சராகப் பொறுப்பேற்று, ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.

தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர்-இனமான பேராசிரியர் ஆகியோரின் கொள்கை வழியில், மாநில-மொழி உரிமை காக்கும் உணர்வோடு செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சராகப் பொறுப்பேற்று, ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.
Surya Pratap Singh IAS Rtd. (@suryapsingh_ias) 's Twitter Profile Photo

एक नेता ऐसा भी है जिसके टेबल पर ‘सूट-बूट’ वाले नहीं, अँगोछा पहना एक आम भारतीय भी पहुंच सकता है।

एक नेता ऐसा भी है जिसके टेबल पर ‘सूट-बूट’ वाले नहीं, अँगोछा पहना एक आम भारतीय भी पहुंच सकता है।
RAMESH-MURUGESAN (@rameshibn) 's Twitter Profile Photo

2024 மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி... Congress ...

JayaSurya Ganesan (@immsurya) 's Twitter Profile Photo

மிகவும் பிற்போக்கான கருத்தியலுக்குள்ளும் கலாச்சாரத்துக்குள்ளும் சிக்கிக்கிடக்கும் இந்தியச் சமூகத்தை, சமத்துவத்தையும் அறிவியல் மனப்பான்மையையும் நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியதுதான் இன்றைய முக்கியமான அரசியல் கடமை.

JayaSurya Ganesan (@immsurya) 's Twitter Profile Photo

ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல புரட்சி செய்ய.

JayaSurya Ganesan (@immsurya) 's Twitter Profile Photo

ஒருவரை ஒன்றுமில்லாதவரை போல் உணர வைக்க; எதையும்., களவு செய்யத் தேவையில்லை; அதீதமாக ஓர் அன்பு செய்து நிறுத்திவிட்டாலே போதுமானது.