Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile
Collector & DM, The Nilgiris

@collrnlg

Official twitter account of District Collector & District Magistrate, The Nilgiris, Tamil Nadu.

ID: 902481465534844928

linkhttp://nilgiris.nic.in calendar_today29-08-2017 10:42:03

4,4K Tweet

4,4K Takipçi

28 Takip Edilen

Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டு வரும் சுகாதார வளாக கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்

நீலகிரி மாவட்டம், உதகையில் புதியதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி மார்க்கெட் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

நீலகிரி மாவட்டம், உதகை, நகராட்சியின் சார்பில், பொதுமக்களின் வீடுகளிலிருந்து குப்பைகளை எடுத்து செல்லும் வாகனங்களின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் #nilgiris #ooty

நீலகிரி மாவட்டம், உதகை, நகராட்சியின் சார்பில், பொதுமக்களின் வீடுகளிலிருந்து குப்பைகளை எடுத்து செல்லும் வாகனங்களின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்

#nilgiris #ooty
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீன் குஞ்சுகள் வாங்க மானியம் #nilgiris #ooty

நீலகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீன் குஞ்சுகள் வாங்க மானியம்

#nilgiris #ooty
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மசினகுடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள இ-பாஸ் சோதனை சாவடியின் வழியாக வெளி மாநிலங்களிலிருந்து, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் இ பாஸ் பெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #nilgiris #ooty

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மசினகுடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள இ-பாஸ் சோதனை சாவடியின் வழியாக வெளி மாநிலங்களிலிருந்து, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் இ பாஸ் பெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

#nilgiris #ooty
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், மசினகுடி ஊராட்சி பகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும், முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் #nilgiris #ooty

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், மசினகுடி ஊராட்சி பகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும், முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்

#nilgiris #ooty
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் செம்மநத்தம் கிராமத்தில் 2025-2026 பிரதான் மந்திரி ஜென்மம் நிலம் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.73 இலட்சம் வீதம் 5 பயனாளிகளுக்கு ரூ.28.65 இலட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் #nilgiris #ooty

நீலகிரி மாவட்டம் செம்மநத்தம் கிராமத்தில் 2025-2026 பிரதான் மந்திரி ஜென்மம் நிலம் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.73 இலட்சம் வீதம் 5 பயனாளிகளுக்கு ரூ.28.65 இலட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

#nilgiris #ooty
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 2 திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். #nilgiris

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 2 திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.

#nilgiris
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட, தொட்டலிங்கி பழங்குடியின கிராமத்திலுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும், வீடு இல்லா பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடகம் #nilgiris #ooty #nilgiriscollector

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடகம்

#nilgiris #ooty #nilgiriscollector
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். #nilgiris #ooty

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

#nilgiris #ooty
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. #nilgiris #ooty

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தலைமையில் நடைபெற்றது.

#nilgiris #ooty
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசின் தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். #nilgiris #ooty

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசின் தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன்  அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

#nilgiris #ooty
Pro Nilgiris (@pronilgiris) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம்கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வீடு வீடாக சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வீடு வீடாக சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். #nilgiris

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை,மாவட்ட ஆட்சித்தலைவர்    அவர்கள் வீடு வீடாக சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
#nilgiris
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரிமாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் 15.07.2025 அன்று நடைபெறவுள்ள தாந்தாடுஊராட்சி சமுதாய கூடத்தில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்துஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 15.07.2025 முதல் #nilgiris #ooty

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 

15.07.2025  முதல்

#nilgiris #ooty
Collector & DM, The Nilgiris (@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை (குடும்ப நல செயலகம்) சார்பில், உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு, செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.