Charles Sudhaker J
@charlessudhake2
பெரியார் நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர்
(ஈரோடு கிழக்கு தொகுதி) (ஈரோடு தெற்கு மாவட்டம்)
ID: 1399264925638299656
31-05-2021 07:22:33
2,2K Tweet
2,2K Takipçi
4,4K Takip Edilen
மாமல்லபுரத்தில் #என்வாக்குச்சாவடி_வெற்றிவாக்குச்சாவடி எனும் பெயரில் திமுக நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தலைமையில் இன்று நடக்கிறது!
மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என நான் உறுதி அளிக்கிறேன். கழக உடன்பிறப்புகள் தலைகுனிய விடமாட்டார்கள் என அதன் தலைவர் என்ற முறையில் உறுதி ஏற்கிறேன்! - மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள்
S.I.R. விவகாரத்தில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியாக எதிர்கொள்வது மட்டுமல்ல, மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை திமுகவுக்கு உண்டு. மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என
மதுரையில் மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்!
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. Narendra Modi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா - பீகார் என்று எங்கு