PK (@capalanikumar) 's Twitter Profile
PK

@capalanikumar

கைகட்டி வாய்மூடி.. யார் முன்னும் நான் நின்னு.. ஆதாயம் தேடாதவன்.. அந்த ஆகாயம் போல் வாழ்பவன்...

ID: 347636614

calendar_today03-08-2011 03:23:50

42,42K Tweet

1,1K Takipçi

3,3K Takip Edilen

MrTamizh - தமிழ் (@its_mrtamizh) 's Twitter Profile Photo

விஜயின் போலி முகத்தை கிழித்து தொங்கவிடும் இருவர்! இளைஞர்கள் சினிமா மோகத்தில் தவறான பாதையில் போவதை தடுக்கும் இருவர்!

விஜயின் போலி முகத்தை கிழித்து தொங்கவிடும் இருவர்! 

இளைஞர்கள் சினிமா மோகத்தில் தவறான பாதையில் போவதை தடுக்கும் இருவர்!
Sen Balan (@senbalan) 's Twitter Profile Photo

உனக்கு அவ்ளோ அதுப்பு இருந்துச்சுன்னா கோர்ட்ல போய் அஃபிடவிட் தாக்கல் பண்ணு “எல்லா கேசையும் என் மேல எழுதுங்க. என் கட்சி நிர்வாகி மேல போடாதீங்க” அப்படின்னு. எதுக்கு வீட்டுக்குள்ள பதுங்கிட்டு வீடியோ போட்டுட்டு இருக்க?

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

விஜய் ஒரு அரசியல் TTF வாசன். அவரை ஒரு public nuisanceஆகக் கருதி தவெகவைத் தடை செய்வதே நல்லது.

Packiarajan Se (@packiase) 's Twitter Profile Photo

அதே airindia விமானம் தான் பறந்தது ஆனால் ஜூன் 12 ஆம் தேதி தான் விபத்துக்குள்ளானது.. எல்லா ஊரிலும் நடந்திருக்க வாய்ப்பிருந்தது ஆனால் கரூரில் தான் நடந்தது.. விபத்தென்பது அதாண்டா கூமுட்டை...

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

கேவலவாதி விஜய்ய பொளந்து விட்டு இருக்கான் ஒவ்வொரு பாயிண்டும் ரொம்ப கரெக்ட்டா கேட்டு இருக்கான் 🔥 எப்போ தான்டா திருந்த போறீங்க 😡

ஆத்ரேயாடா ™ 🔥 (@athreyada_offcl) 's Twitter Profile Photo

வழக்கமா ரசிகசந்து மட்டும்தான் ஓவர்டைம் பாத்து விஜய தூக்கிப்போட்டு மிதிச்சதை பாத்துருக்கேன்! இப்ப TL Refresh பண்ண பண்ண தமிழ்சந்து, பீட்டர்சந்து ரெண்டுலயும் அண்ணாவ அலேக்கா தூக்கிட்டு போய் அல்லைலயே மிதிக்கிறானுக! Maja Day 🤣🤣🤣🔥

பாக்டீரியா (@bacteria_offl) 's Twitter Profile Photo

மொத தடவயா எல்லா சைடு இருந்தும் ஒருத்தனுக்கு செருப்படி விழுதுனா அது விஜய்க்கு தான்...

மொத தடவயா எல்லா சைடு இருந்தும் ஒருத்தனுக்கு செருப்படி விழுதுனா அது விஜய்க்கு தான்...
Joe...😎😎 (@itzmeejoee) 's Twitter Profile Photo

இறந்துபோன 41 பேரோட பேர் கூட சொல்லாம 3 நாள் கழிச்சி வீடியோ விட்ட விஜய் உண்மையா பீல் பண்றாராம், ஆஸ்பத்திரிக்கு உடனே ஓடி போயி பார்த்து, கண்ணீர் விட்டு அழுத அன்பில் மகேஷ் நடிக்குறாராம்..

இறந்துபோன 41 பேரோட பேர் கூட சொல்லாம 3 நாள் கழிச்சி வீடியோ விட்ட விஜய் உண்மையா பீல் பண்றாராம்,

ஆஸ்பத்திரிக்கு உடனே ஓடி போயி பார்த்து, கண்ணீர் விட்டு அழுத அன்பில் மகேஷ் நடிக்குறாராம்..
NFA 🧛 AK mafia🧛 (@amuthankan22128) 's Twitter Profile Photo

ஆமா CM உன்னைய ஏண்டா பழி வாங்கணும்.... நெல்சன் - வேற எதுக்கு பீஸ்ட் lost க்கு தான்.......

ஆமா CM உன்னைய ஏண்டா பழி வாங்கணும்....

நெல்சன் - வேற எதுக்கு பீஸ்ட் lost க்கு தான்.......
கருணாகரன்.சதாசிவம் (@kkkarunagaran) 's Twitter Profile Photo

என்னை அறிந்த பல பேருக்கு தெரியும் அண்ணன் Duraimurugan நான் எந்த அளவுக்கு நக்கல் நையாண்டி செய்திருக்கிறேன் என்று பலர் அறிந்திருப்பார்கள் ஆனால் இந்த விடயத்தில் அண்ணன் சாட்டை🥹🥹

பூதம் (@angry_birdu) 's Twitter Profile Photo

அது எப்படி வேற எந்த இடத்துலயும் நடக்காத விபத்து கரூர்ல நடந்ததுன்னு கேள்வி எழுப்பும் முட்டாள்களுக்கு 👇

அது எப்படி வேற எந்த இடத்துலயும் நடக்காத விபத்து கரூர்ல நடந்ததுன்னு கேள்வி எழுப்பும் முட்டாள்களுக்கு 👇
Dr.Aravind Raja (@aravindrajaoff) 's Twitter Profile Photo

இனிமே நடிக்க மாட்டேனு சொல்லி தான அரசியலுக்கு வந்த.🤧

இனிமே நடிக்க மாட்டேனு சொல்லி தான அரசியலுக்கு வந்த.🤧
Joe...😎😎 (@itzmeejoee) 's Twitter Profile Photo

பழிவாங்குறீங்களா CM சார்?! 18 வருஷமா மேடை போட்டு திமுகவை மட்டுமே எதிர்க்குற சீமான் வீட்டு துக்கத்துக்கு போன் போட்டு கேக்குறார், மொத்த குடும்பத்தையும் உள்ள தூக்கி வைக்க நினைக்கிற பிஜேபி கிட்ட, இதுவரை சட்டப்போராட்டம் பண்ணிட்டு இருக்குறார், கூடவே இருந்து துரோகம் பண்ணாலும்

பழிவாங்குறீங்களா CM சார்?!

18 வருஷமா மேடை போட்டு திமுகவை மட்டுமே எதிர்க்குற சீமான் வீட்டு துக்கத்துக்கு போன் போட்டு கேக்குறார்,

மொத்த குடும்பத்தையும் உள்ள தூக்கி வைக்க நினைக்கிற பிஜேபி கிட்ட, இதுவரை சட்டப்போராட்டம் பண்ணிட்டு இருக்குறார்,

கூடவே இருந்து துரோகம் பண்ணாலும்
Jagadish (@scbjagadish) 's Twitter Profile Photo

பழிவாங்கும் நோக்கம் இருந்தால் என்னை தொடுங்க CM சார் என் தொண்டர்கள் மேல் கை வைக்காதிங்க - விஜய் MeanWhile Vijay at Madurai Maanadu

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

“மிருகத்தை மிருகமாகவும், சுயநலவாதிகளை சுயநலவாதிகளாகவும், மனிதனை மனிதனாகவும் காட்டுவதில் எந்தக் கணக்கும் இல்லை.”

பூதம் (@angry_birdu) 's Twitter Profile Photo

பொதுவா ஏதாவது பிராடுத்தனம் பண்ணி கையும் களவுமா சிக்கினவனுங்க, தப்பிக்க எதுவும் பாயிண்ட் இல்லைன்னா சொல்ற டயலாக் "எல்லாத்தையும் ஆண்டவன் பாத்துட்டு இருக்கான். உண்மை ஒரு நாள் வெளி வரும்". இதோட தவெக்கன்ஸ் வெர்ஷன்தான் "ஏதோ சதி நடந்திருக்கு. உண்மை ஒரு நாள் வெளி வரும்"

Joe...😎😎 (@itzmeejoee) 's Twitter Profile Photo

என் தொண்டர்கள எதுவும் பண்ணாதீங்கன்னு சொல்ற தற்குறியோட உண்மை முகம்.

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

தயாரிப்பு விலைக்கே பட்டாசு விற்பனை... 🤩🤩 அப்புறம் எதுக்கு தயாரிக்கனும்.... 🙄😏

தயாரிப்பு விலைக்கே பட்டாசு விற்பனை... 🤩🤩

அப்புறம் எதுக்கு தயாரிக்கனும்.... 🙄😏