K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile
K Bala Bharathi CPI(M)

@balabharathicpm

@tncpim State Secretariat Member, Ex. Dindigul Constituency MLA

ID: 1356870535418769408

linkhttp://cpimtn.org calendar_today03-02-2021 07:42:30

1,1K Tweet

11,11K Takipçi

101 Takip Edilen

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

"24" க்கு முன்பு உலகம் உருண்டையாக இருந்ததா.... தட்டையாக இருந்ததா?...ஸாரி தப்பாக எண்ணவேண்டாம்....!

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

2000வது ஆண்டு திமுக ஆட்சியில் தேனி பொட்டல்களமக்களுக்கு பட்டா வழங்கினார்கள்.அதன்பின் அதிமுக ஆட்சி பட்டா இடங்களை கையகப் படுத்தி குடிசைமாற்று வாரியம் வீடுகளை கட்டிவிடுகிறது.வீடுகேட்டுபோராட்டம் தொடர்கிறது..வீட்டிற்கே வந்து மனு வாங்குகிறதிட்டத்தில் வீடு வழங்கப்படுமா? CMOTamilNadu

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

ரித்தன்யா மரணம் அதைத்தொடர்ந்து மாதர் சங்கத்தின் போராட்டம் .அரசு எடுத்த கைது நடவடிக்கைகள் பரபரப்பான செய்திகள் விவாதங்கள் கட்டுரைகள் என பெரிய புயலே அடித்து ஓய்ந்த பின்னால் ...நேற்று கண்விழித்த சீமான் "என்னது சிவாஜி இப்போதான் இறந்தாரா ...

K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் ஆக்கிரமிப்பில் நீதிமன்றங்கள். facebook.com/share/p/1AnMqp…

ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் ஆக்கிரமிப்பில் நீதிமன்றங்கள்.

facebook.com/share/p/1AnMqp…
K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

காமராஜரைத் தாண்டி தமிழகத்திற்கு வேறு அடையாளம் இல்லை -பாஜக அண்ணாமலை அடடா .. அப்படிப்பட்ட தலைவர் காமராஜர் டெல்லியில் தங்கியிருந்தபோது பெட்ரோல் குண்டுகளை வீசி வீட்டோடு எரித்து கொலைசெய்ய முயற்சித்தது யாராம்? ஆர்எஸ்எஸ் ஜன சங்கம் இன்றைய பாஜக ! #வரலாறு முக்கியம்

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

மகளிர் அணியை மகளிர் அடிமை அணியாக நாம் தமிழர் சீமான் பயன்படுத்துகிறார். ஜனநாயக மாதர் சங்கம் மகளிர் அணி அல்ல. ஆணாதிக்கங்களின் பிணியும் அல்ல‌.. களத்தில் நிற்கும் போர்ப்படை....

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

விமானத்தில் ஏறும்போது மகாத்மா காந்தி போலவும் இறங்கும்போது நேரு போலவும் கேரளாவில் பேசும்போது நரசிம்மராவ் மாதிரியும் ஆகிவிடுகிறார் இராகுல்..

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

அன்று கம்யூனிஸ்ட்டுகளை காணவில்லை என்றார். பிறகு எங்கள்கூட்டணிக்கு வந்தால் இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்றார். இப்போது கம்யூனிஸ்ட் கட்சி கதை முடிந்தது என்கிறார். என்ன சார் ஆச்சு எடப்பாடி சார் உங்களுக்கு? இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டதா..!

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர்கலைஞர் அவர்களின் மூத்த புதல்வர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரருமான திரு மு.க. முத்து அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்.

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

பாஜக நயினார் நாகேந்திரன் இஸ்ரேல் பயிற்சி தமிழ்நாடுவிவசாயிகளுக்குவேண்டும் என்கிறார். தமிழ்நாடு பாலஸ்தீனமாக மாறவேண்டுமா 4 கோடிகளே? நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையங்களே..

True voice of people (@dam61187959) 's Twitter Profile Photo

கம்யூனிஸ்ட்கள் திமுகவினர் இடம் நிதி வாங்கி விட்டார்கள், இப்போது எல்லாம் கம்யூனிஸ்ட்கள் போராடுவது இல்லை, என்று பேசும் தற்குறிகளை சம்பவம் செய்து உள்ளார் தோழர் ராகுல் பாஸ்கர் 🔥🔥🔥

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

தேனி மாவட்டம் மூல வைகைப்பகுதியில் மணல் கொள்ளை சம்பவம் தொடர்வது கவலை அளிக்கிறது. மணல் அள்ளப்பட்டு தென்னந்தோப்பில் பதுக்கிவைத்திருப்பதை அதிகாரிகள் நேரடியாக கண்டுபிடித்துள்ளனர்.உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். மேலும் அரசின் நடவடிக்கை தேவை. CMOTamilNadu

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது உண்மையான "ஆப்பரேஷன் செந்தூர்"...தோழர் சுவெ வேள்பாரி அல்லவா? வேல் எடுத்து சுழற்றிக் கொண்டிருக்கிறார்... கங்கையை வெல்வோம் என கவிஞர் கனிமொழி சோழர் கர்ஜித்துக்கொண்டிருக்கிறார் .. எந்த அமெரிக்கவும் தலையிட முடியாது...இந்தியா வெல்லும்.

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

கணித ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான ஊதிய நிறுத்தம் என்ற நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும். CMOTamilNadu தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் @கல்வி அமைச்சர்

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

அதிர்ச்சிகரமான நூதனமான தேர்தல் மோடி அரசே.. மோசடி அரசே.. இந்திய நாட்டின் ஜனநாயகத்தையே திருடிவிட்டனர் பாஜகவினர்... உச்சநீதிமன்றமே உடனடியாகத்தலையிடுக..!

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

சென்னை மாநகர்தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற‌ முன்வரவேண்டும்... மிகப்பொறுமையுடன் போராட்டத்தைதொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் குறிப்பாக பெண்களை பாராட்டுவோம்.அவர்களின் மன உறுதி போற்றத்தக்கது. # போராட்டம் வெல்லட்டும்...!

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

அரசு என்றால் நீதிமன்றம் என்றால் தூய்மைப் பணி தொழிலாளர்களை தனியாருக்கு விற்கும் அதிகாரம் மிக்கதுதானோ.... கடுமையான கண்டனம்...

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

தூய்மைப் பணியாளர்களுக்கான சில திட்டங்களை தமிழ்நாடுஅமைச்சரவை கூடி அறிவித்திருக்கிறார்கள்... எப்போது? போராடிய தூய்மை தொழிலாளர்களைநள்ளிரவில் கைது செய்து மண்டபத்தில் அடைத்துவைத்துக்கொண்டே.. இதெல்லாம் தொழிலாளிகளை மிரட்டிப் பார்க்கும் திமுக அரசின் மறைமுக அறிவிப்போ?!

K Bala Bharathi CPI(M) (@balabharathicpm) 's Twitter Profile Photo

தவெக மாநாட்டில் "அங்கில்" என அழைத்து முதலமைச்சரை கேலி செய்வதெல்லாம் அநாகரிகமான அரசியல். கேவலமானதும்கூட.