
சந்திரகுமார்
@autochandran
குந்தியின் மகன் பீமனின் பார்வையில் "இரண்டாம் இடம்" புதினம் பயணம் செய்வதுபோல, எனது அகத்தின் பார்வையிலிருந்து அண்ணன் சந்திரகுமாருடன் பழகிய நாட்களுடனான @பயணங்கள்..
ID: 2887639044
http://SenthilKumarvision.Blogspot.com 02-11-2014 17:32:02
222 Tweet
349 Takipçi
1,1K Takip Edilen

🌎கோவை நகரிலுள்ள பந்தய சாலை பைசா கோபுரத்தின் அருகிலிருந்து Time travel முறையில் நியூயார்க் கிரிக்கெட் மைதானத்திற்கு விஜயமான அண்ணன் Sachin Tendulkar மொபைலில் பேசுகையில், பாகிஸ்தான் அணி விளாசிய 113 ரன்களுடன் இணைந்து, 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி வாகைசூடியதை பேசியது.







🐘அருமைத் தம்பி Rana Daggubati ரவிசங்கர் எனும் புரட்சியாளனாக நடித்த "விராட பருவம்" படத்தில் ரவிசங்கரை உயிருக்கு உயிராக காதலிக்கும் புரட்சி பெண்ணாக உலாவும் சாய் பல்லவி, ஆயிரம் யானைகளுடைய.. பலத்தினை விடுதலை வீரன் வாஞ்சிநாதனுக்கு பரிசாகத் தந்த பின்பு அமரத்துவமானதை கண்டு பிரமித்தது,.



🦁சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தின் 2ம் பாகமான அடுத்த சாட்டை ரிலீசான நாளில், பேரறிவாளனின் சிறைச்சாலை வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான சொர்க்கவாசல் படம் ரிலீசானதை மனதில் கொண்டு தம்பி K.Annamalai சாட்டையால் அடித்து நேர்த்தி கடனை செய்து கொண்டு இருக்கலாம் என யூகம் செய்ய முடிந்தது.





🦁ஒரு அரசியல் கட்சியின் குடும்பத்திலிருந்து வெறுமனே பார்வையாளராக இல்லாமல் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி தமிழ்நாட்டு அரசாங்கத்தின் செவிட்டுக் காதுகளுக்கு உரக்க கேட்கும்படியாக புரட்சியின் முழக்கங்களை செய்யும் Sowmiya Anbumani அவர்களின் அறப்போராட்டம், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.







