Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile
Dr.Devi PhD

@itzmedevi

Assistant Professor #Genetics Ping me for any Genetics related questions #அறிவோம்_மரபியல் #அறிவியல்_பேசுவோம்

ID: 1486599222707122176

calendar_today27-01-2022 07:17:49

11,11K Tweet

7,7K Followers

846 Following

Dr.Devi PhD (@itzmedevi) 's Twitter Profile Photo

இப்படி உங்க கையவே twist பண்ணி DNA பத்தி கத்துக்கலாம் அது ஆருனே தெர்ல ஆருனே தெர்லனு சொல்லி சொல்லி RNA பத்தி கத்துக்கலாம் Jeans போட்டிங்கனா genes பத்தி தெரிஞ்சிடப்போகுது இதுக்கெல்லாம் போய் schoolக்கு போய்கிட்டு Waste of time 🥱

இப்படி உங்க கையவே twist பண்ணி DNA பத்தி கத்துக்கலாம்

அது ஆருனே தெர்ல ஆருனே தெர்லனு சொல்லி சொல்லி RNA பத்தி கத்துக்கலாம்

Jeans போட்டிங்கனா genes பத்தி தெரிஞ்சிடப்போகுது

இதுக்கெல்லாம் போய் schoolக்கு போய்கிட்டு

Waste of time 🥱