𝐒𝐀𝐑𝐀𝐍 🔱
@itz_saran11
THALAIVAR @ActorVijay 💎 × தமிழக வெற்றிக் கழகம் - #TVK ❤️🔥
ID: 1679118123876900866
12-07-2023 13:19:04
5,5K Tweet
766 Followers
177 Following
தேனி வடக்கு மாவட்ட செயலாளர் S.Prakash அண்ணன் அவர்களின் தலைமையிலிருந்து 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் கலந்து கொண்ட போது 🔥🔥🔥 TVK IT Wing Official TVK Vijay TVK Party HQ
தலைவர் விஜய் பல இடங்களில் விஜயகாந்த் அண்ணன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் சீமான் மிக தரக்குறைவாக பேசி விமர்சித்துள்ளார். இன்று சீமான் சகோதரர் ஆகிவிட்டார், தளபதி விஜய் எதிரி ஆகிவிட்டார். Premallatha Vijayakant