
NTK IT Wing
@itwingntk
NTK IT Wing Official
தகவல் தொழில்நுட்பப் பாசறை , நாம் தமிழர் கட்சி
#NTKITWing
ID: 1187780839536377856
http://join.naamtamilar.org 25-10-2019 17:20:12
2,2K Tweet
35,35K Followers
5 Following


பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்! naamtamilar.org/pmybdq CMOTamilNadu M.K.Stalin


பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்! - தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் naamtamilar.org/pmybdq @cmotamilnadu | M.K.Stalin


பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்! naamtamilar.org/ar44b5 CMOTamilNadu M.K.Stalin















