K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile
K.Jayaprakash

@itskjayaprakash

Observer,

Political commentator,

RT's Likes,not endorsements,

என் முகமூடியை கழற்ற முற்படாதீர்கள்,
என் கோர முகம் உங்களுக்கு ஏற்புடையதாய் இருக்காது.!!

ID: 272294032

calendar_today26-03-2011 06:28:27

148,148K Tweet

34,34K Followers

499 Following

K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

இதுக்கு முன்னாடி இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல..😀🤪

இதுக்கு முன்னாடி இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல..😀🤪
K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

அடேய்... அந்த டொனால்ட் டிரம்ப் கேட்குற நோபல் பரிச கொடுத்து தொலைங்கடா..!!

அடேய்...
அந்த டொனால்ட் டிரம்ப் கேட்குற நோபல் பரிச கொடுத்து தொலைங்கடா..!!
MR.Anil (@saffron_anil_) 's Twitter Profile Photo

PuthiyathalaimuraiTV கடவுள் இல்லைன்னு சொல்ற உன்னை நாங்க எதுக்கு கோவிலுக்குள் அழைத்து செல்ல வேண்டும்???

<a href="/PTTVOnlineNews/">PuthiyathalaimuraiTV</a> கடவுள் இல்லைன்னு சொல்ற உன்னை நாங்க எதுக்கு கோவிலுக்குள் அழைத்து செல்ல வேண்டும்???
K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

ஆக... ஆக #வெண்ணிறஆடையில் அறிமுகமாகி நிறைய படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்த #Srikanth இப்படி செய்வாரென...

ஆக... 
ஆக #வெண்ணிறஆடையில் அறிமுகமாகி நிறைய படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்த #Srikanth இப்படி செய்வாரென...
K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

கருவாடும் கள்ளக்காதலும் ஒன்னு தான்.... சாப்டுறவனுக்கு ருசியாகயிருக்கும்... ஆனால் ..... ஊர் பூராவும் நாறும்...!!

கருவாடும் கள்ளக்காதலும் ஒன்னு தான்....

சாப்டுறவனுக்கு ருசியாகயிருக்கும்...

ஆனால் .....

ஊர் பூராவும் நாறும்...!!
K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

ஒரு நாள் ஒரு முறையேனும் சனாதனம் என்ற வார்த்தையை அவன் உபயோகப்படுத்தவில்லை என்றால்.... என்ன திருந்திட்டான்னு அர்த்தமா.? இல்லை, புட்டுக்கிட்டான்னு அர்த்தம்.!!

K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

தமிழுக்கு நிதி இல்லை என பாஜக மீது வன்மம் கொட்டுவாங்க.!! ஆனால் கொடுக்குற நிதி ஆதாரங்களை யூஸ் பண்ண மாட்டாங்க...😂

தமிழுக்கு நிதி இல்லை என பாஜக மீது வன்மம் கொட்டுவாங்க.!!
ஆனால் கொடுக்குற நிதி ஆதாரங்களை யூஸ் பண்ண மாட்டாங்க...😂
K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், மழைநீர் சேகரிப்பு, லாட்டரி தடை.. மிகமுக்கியமாக..👇 கருணாநிதியை கதறவிட்டது.!அருமையான திட்டம்!!

தொட்டில் குழந்தை திட்டம்,
அம்மா உணவகம்,
மழைநீர் சேகரிப்பு,
லாட்டரி தடை..
மிகமுக்கியமாக..👇

கருணாநிதியை கதறவிட்டது.!அருமையான திட்டம்!!
K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

RS பாரதி: அண்ணாவை பத்தி இப்படி பேசுறாய்ங்க, கேட்டுட்டு சும்மா இருக்க...! டயர் பழனி: எங்க கிட்ட இருக்கிற பிரம்மாஸ்திரமே அதான்!.. அதை தக்க சமயத்தில், அவங்களை கூட்டணிய விட்டுக் கழட்டிவிட பயன்படுத்துவோம் செத்த சாத்திட்டு இரு பங்காளி.!

RS பாரதி: அண்ணாவை பத்தி இப்படி பேசுறாய்ங்க, கேட்டுட்டு சும்மா இருக்க...!

டயர் பழனி: எங்க கிட்ட இருக்கிற பிரம்மாஸ்திரமே அதான்!.. அதை தக்க சமயத்தில், அவங்களை கூட்டணிய விட்டுக் கழட்டிவிட  பயன்படுத்துவோம் செத்த சாத்திட்டு இரு பங்காளி.!
K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

அப்போ கடந்த பாஜக ஆட்சியின் போது ஏன்டா கர்நாடகாவுல புர்கா போடக்கூடாதுனூ சொன்னதுக்கு குதிச்சீங்க..??

அப்போ கடந்த பாஜக ஆட்சியின் போது ஏன்டா கர்நாடகாவுல புர்கா போடக்கூடாதுனூ சொன்னதுக்கு குதிச்சீங்க..??
K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

இந்தியா vs பாக்கிஸ்தான் மற்றும் ஈரான் vs இஸ்ரேல் என இரண்டு போர்களை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க கன்யாகுமரி கோபால் GopalND முடிவு!...