Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile
Prashanth Rangaswamy

@itisprashanth

Slowly is the fastest way to get to where you want to be ! +91 9655555970

ID: 59468437

linkhttp://roarsouth.com calendar_today23-07-2009 13:54:35

199,199K Tweet

731,731K Followers

4,4K Following

Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

கென்யாவின் மசாய் மாறா காடுகளில் வாழ்ந்த scarface ஆண் சிங்கம் ! தன்னை கொல்ல நினைத்த 400 ஹயினாக்களை கொன்று குவித்து , தன் எல்லைகளை ஒற்றை ஆளாய் பாதுகாத்து மரித்த ஒரு வரலாற்று விலங்கு ! ஒரு கண்ணில் இருக்கும் வடு , தன் எல்லைகளை பாதுகாக்க மற்ற சிங்கங்களுடன் இட்ட சண்டையில் வந்தது !

கென்யாவின் மசாய் மாறா காடுகளில் வாழ்ந்த scarface ஆண் சிங்கம் !

தன்னை கொல்ல நினைத்த 400 ஹயினாக்களை கொன்று குவித்து , தன் எல்லைகளை ஒற்றை ஆளாய் பாதுகாத்து மரித்த ஒரு வரலாற்று விலங்கு ! 

ஒரு கண்ணில் இருக்கும் வடு , தன் எல்லைகளை பாதுகாக்க மற்ற சிங்கங்களுடன் இட்ட சண்டையில் வந்தது !