Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile
Praveen Kumar Krishnan

@itadhubutaanal

Engineer|Lover of Politics, Cinema & Cricket| Caste Hater|Between Theist & Atheist| Strong believer of Vasudhaiva Kudumbakam|Tamil speaking Indian..

ID: 4849008289

calendar_today02-02-2016 11:19:11

897 Tweet

65 Followers

344 Following

Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

Welcome move by #BCCI. This will lift the morale of #Women cricket team! I am sure that our girls will bring the #Worldcup home very soon! #IndianCricketTeam #bcciwomen

Welcome move by #BCCI. This will lift the morale of #Women cricket team! I am sure that our girls will bring the #Worldcup home very soon!

#IndianCricketTeam #bcciwomen
Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

அப்போ 10-15 followers மட்டுமே இருந்தாலும் விடாப்பிடியாக ட்விட்டரில் களமாடும் என் போன்ற களப்போராளிகளுக்கு கலெக்ட் செய்த பணத்திலிருந்து எதாவது subsidy தருமா @Twitter? Elon Musk எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து இந்த எளியேனின் கேள்விக்கு பதில் தரவும்!😀 #Twitter #ELONMUSK

அப்போ  10-15 followers மட்டுமே இருந்தாலும் விடாப்பிடியாக ட்விட்டரில் களமாடும் என் போன்ற களப்போராளிகளுக்கு கலெக்ட் செய்த பணத்திலிருந்து எதாவது subsidy தருமா @Twitter?

Elon Musk எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து இந்த எளியேனின் கேள்விக்கு பதில் தரவும்!😀 #Twitter #ELONMUSK
Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

தரணி ஆண்ட மாமன்னன் இராசராசனினுடைய மணிமண்டபத்தின் நிலை இது தான். பேரரசன் என்றுக் கூட இல்லை, குறைந்தபட்சம் வெளிநாட்டவர், உள்நாட்டவர் வரும் சுற்றுலாத் தளமாக கருதியாவது இதை சரி செய்ய தமிழக அரசை வேண்டுகிறேன்🙏🏿 CMOTamilNadu M.K.Stalin Subramanian.Ma Dr M. Mathiventhan சீமான்

இப்ப நம்ம உதயண்ணா விளையாட்டு அமைச்சர் ஆகி இருக்கும் செய்தியை முக்கிய செய்திகள்ல சொல்லுவாங்களா இல்ல விளையாட்டு செய்திகள்ல சொல்லுவாங்களா?🤔 #UdhayAnna4TNsports #UdhayanidhiStalin #DmkYouthWing

Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

ஏதோ Argentina ஒரு football world cup ஜெயிச்சத்துக்கே‌ நம்ம இந்தியர்கள் இப்படி கொண்டாடுறாங்களே, அப்போ 2023 worldcupஐ நாம ஜெயிக்கப் போறோமே அப்ப நம்பளை எப்படி கொண்டாடுவாங்கல? ஆமாம்ல! #ArgentinaVsFrance #FIFAWorldCup #WorldCupFinal #Argentina #Champion

ஏதோ Argentina ஒரு football world cup ஜெயிச்சத்துக்கே‌ நம்ம இந்தியர்கள் இப்படி கொண்டாடுறாங்களே, அப்போ 2023 worldcupஐ நாம ஜெயிக்கப் போறோமே அப்ப நம்பளை எப்படி கொண்டாடுவாங்கல?

ஆமாம்ல! #ArgentinaVsFrance #FIFAWorldCup #WorldCupFinal #Argentina #Champion
அன்பெழில் (@anbezhil12) 's Twitter Profile Photo

We can plan to visit one #temple a day or one temple a week if we are in Chennai. Distance from Vani Mahal T.Nagar is given in minutes & mentioned if over 500 Years Old 15 Minutes or Under 1. Agasthyar Temple (75 years old), T. Nagar 2. Shiva Vishnu Temple (1935), T. Nagar.

Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

எப்பயாச்சும் பய்த்தியம் மாதிரி பேசுனா பரவாயில்லை. எப்பயுமே மெண்டல் மாதிரி பேசினா எப்படி தோசை மாறன் சார்🙂

Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

Same day 17 years ago #Mozhi hit the theatres.Real definition for a feel good movie. It took days for me to get out of the after effect. After seeing Kanakanden, I started admiring the actor Prithviraj Sukumaran. But after watching #Mozhi I started loving you chetta❤️.Radhamohan

Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

No wonder that the title "Nadippu Arakan" bring given to you S J Suryah sir. The way you scored a goal in every frame of #Markantony is amazing. Loved your acting, costume and what not! Adhik Ravichandran kudos for pulling out great commercial entertainer! Undoubtedly best of 2023!

Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

I loved what #Bavachelladurai sir said! "Women shouldn't be praised for their cooking skills as dat will make them go deeper into it. Dey need to come out & achieve as they are much more capable than just cooking ❤️. #BiggBossTamil #BiggBossTamil7 #BiggBoss7tamil

Blue Sattai Maran (@tamiltalkies) 's Twitter Profile Photo

* மாஸ்டர் ஹிட் படம் இல்லை. * எந்திரன் 2.0 கலக்சன் 850 கோடி. * இந்த வசூலை லியோ தாண்டுமா? - பிரபல பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கர் மற்றும் ரஜினி பக்தர் பேட்டி.

Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

If it wasnt India in SF, my support would have been only for BLACKCAPS undoubtedly. Feel for #KaneWilliamson and #NZ team. Would love to see #Newzealand team lifting the #worldcup one day & the day is not far! Well played champs. Love from India.

If it wasnt India in SF, my support would have been only for BLACKCAPS undoubtedly. Feel for #KaneWilliamson and #NZ team. Would love to see #Newzealand team lifting the #worldcup one day & the day is not far!

Well played champs. Love from India.
Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

கைய கொடு சகல. எங்க என்னை விட்டு நீ மட்டும் ஃபைனல்ஸ் போய்டுவியோன்னு பயந்துட்டேன். நாம கிட்ட போய் கப்பை வேடிக்கை பாக்கறதோட நிறுத்திப்போம்😁 #SAvAUS #AUSvsSA #ICCWorldCup2023 #ICCCricketWorldCup #INDvsAUS

No Power since Day before night in 34th street Ashok Nagar. Around 3PM todau power came, but very very low voltage. None of appliances are running, also water motor. No water. No response from Helpline nos, TANGEDCO Official Kknagar. Greater Chennai Corporation Pls help. J Karunanithi MLA

Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

Been a day since I watched #AADUJEEVITHAM &I am still struggling to get out of it.Whatta performance Prithviraj Sukumaran sir!If dis performance doesnt get a National award,what else can?In the league of Moondrampirai Kamal,Sethu Vikram performances.Blessy adipoli screenplay

Praveen Kumar Krishnan (@itadhubutaanal) 's Twitter Profile Photo

ஊர் கூடி தேர் இழுப்போம்!கடமையை செய்து கயமையை அகற்றுவோம்! With 102 constituencies and 21 States & UT's going for polling, biggest festival of Indian Democracy begins! #Phase1 #indiangeneralelections2024 #democracyfestival #Votingday #April19 #Tamilnaduvotes #India #Election2024

ஊர் கூடி தேர் இழுப்போம்!கடமையை செய்து கயமையை அகற்றுவோம்!
With 102 constituencies and
21 States & UT's going for polling, biggest festival of Indian Democracy begins!
#Phase1
#indiangeneralelections2024 #democracyfestival #Votingday #April19 #Tamilnaduvotes #India #Election2024