Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profileg
Inaindhezhu-இணைந்தெழு

@inaindhezhU24

இந்தியா என்னும் சிந்தனையை வலுப்படுத்தவும் அரசியலமைப்புச்சட்டத்தை பாதுகாக்கவும் இணைந்தெழுவோம்💪

ID:1709175113369927680

calendar_today03-10-2023 11:55:59

488 Tweets

85 Followers

16 Following

Follow People
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு விலைக்கு விற்று ஊழல் செய்த அதானி!

தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு விலைக்கு விற்று ஊழல் செய்த அதானி! #adhaniscam #coal #bjpfails #modifails #rahulgandhi #indiaalliance #tamilnadu
account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

மக்களின் சொத்துகளாக இருந்த 7 விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு அவரது நண்பர் அதானியிடம் கொடுத்துவிட்டார் பிரதமர் மோடி. இதற்கு எத்தனை டெம்போவில் காசு வாங்குனீங்க பிரதமரே? பதில் சொல்லுங்க gandhi india

account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

மகாராஷ்டிராவின் நந்துர்பார் தொகுதியில் பேரணியாக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை காண குவிந்த பொதுமக்கள்! gandhi

account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

மோடியோடு நேரடி விவாதம் செய்ய நான் தயார், ஆனால் மோடிக்கு என்னை எதிர்கொள்ள தைரியம் இல்லை.
- ராகுல்காந்தி
gandhi india

மோடியோடு நேரடி விவாதம் செய்ய நான் தயார், ஆனால் மோடிக்கு என்னை எதிர்கொள்ள தைரியம் இல்லை. - ராகுல்காந்தி #raghulgandhi #raghul #indiaalliance #indiaAlliance #modifails #bjpfailsindia #indiaagainstbjp #bjpfails
account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

என்னை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி கதறி வருகிறார்
- ராகுல் காந்தி gandhi

account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

ஜார்கண்டில் இஸ்லாமியர்கள் பாஜக-வில் இணையும் நிகழ்ச்சியில் இந்து ஆண்களை இஸ்லாமியர்களை போன்று அலங்காரம் செய்து கட்சியில் சேர்த்த பாஜகவினர்.

account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 30 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலையை தொடங்குவோம் .
- நாட்டின் இளைஞர்களுக்கு ராகுல் காந்தி உத்திரவாதம்.

gandhi 2024

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 30 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலையை தொடங்குவோம் . - நாட்டின் இளைஞர்களுக்கு ராகுல் காந்தி உத்திரவாதம். #rahulgandhi #rahul #indiaalliance #indiaalliance2024 #indiannationalcongress #unemployment
account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

மோடி எவ்வளவு பணத்தை அதானி, அம்பானிக்கு சேர்த்துக் கொடுத்துள்ளாரோ அவ்வளவு பணத்தையும் நான் இந்த நாட்டின் ஏழை மக்களுக்கு கொடுக்கப் போகிறேன் -ராகுல் காந்தி gandhi

account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

நான் உங்களுக்கு வளர்ச்சி என்றால் என்ன என்று சொல்கிறேன் ஜாதிவாரி கணக்கெடுப்பு,மகாலட்சுமி திட்டம் முதல் வேலை உத்திரவாதம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை Tamil Nadu Congress Committee GandhiForPM Gandhi

account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிடோர் உடன் இருந்தனர் gandhi

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிடோர் உடன் இருந்தனர் #rahulgandhi #rahul #inc #INDIAAlliance
account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

உத்தரபிரதேசத்தின் ராய் பரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி பேரணியாகச் சென்று நண்பகல் 12.45 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி

உத்தரபிரதேசத்தின் ராய் பரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி பேரணியாகச் சென்று நண்பகல் 12.45 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி #Rahulgandhi #Congress #Raebareli #lᴏᴋsᴀʙʜᴀeʟᴇᴄᴛɪᴏɴ2024 #Amethi #RahulGandhi
account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

இந்த கொடூரத்துக்கு எதிராக மோடி வாய் திறப்பாரா?
- பிரியங்கா காந்தி
gandhi

இந்த கொடூரத்துக்கு எதிராக மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி #priyankagandhi #rahulgandhi #congress #karnataka #rahul #bjpfails
account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி பிரதமர் மோடி கொடுத்தது இந்த காலி சொம்புதான்

account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

இட ஒதுக்கீட்டு அடிப்படை கொள்கைக்கு எதிரானவர்கள் RSS-ம், பாஜகவும்.
இட ஒதுக்கீட்டை பார்த்து பயந்து தான் காங்கிரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பை பார்த்து பயப்படுகிறார்கள்.
திரு.சசிகாந்த் செந்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

இட ஒதுக்கீட்டு அடிப்படை கொள்கைக்கு எதிரானவர்கள் RSS-ம், பாஜகவும். இட ஒதுக்கீட்டை பார்த்து பயந்து தான் காங்கிரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பை பார்த்து பயப்படுகிறார்கள். திரு.சசிகாந்த் செந்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி #sasikanthsenthil #india #congress #rahulgandhi #bjpfails #dmk
account_circle
Inaindhezhu-இணைந்தெழு(@inaindhezhU24) 's Twitter Profile Photo

99 ஆண்டுகள் குத்தகைக்கு சுதந்திரம் பெற்றதாக கூறிய பாஜக நிர்வாகி itwing

account_circle