Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile
Kannan Jeevanantham (JK)

@im_kannanj

C-1397. Journalist. Ex Sweet Stall Salesman.

ID: 772706981115158528

calendar_today05-09-2016 08:04:35

16,16K Tweet

6,6K Followers

793 Following

Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

வீட்டு வசதி வாரியத்தில் மாதத் தவணை தொகையினை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் வட்டி தள்ளுபடி திட்டம் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி தமிழ்நாடு அரசு அரசாணை

வீட்டு வசதி வாரியத்தில் மாதத் தவணை தொகையினை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் வட்டி தள்ளுபடி  திட்டம்

அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி

வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி

தமிழ்நாடு அரசு அரசாணை
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை அனைத்து அலுவலங்களிலும் குறைகளைவு மனுப்பதிவேடு பராமரிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு மாத இறுதியில் பதிவேட்டை ஆய்வு செய்து விரைந்து மனுக்களுக்கு தீர்வு காண அறிவுறுத்தல்

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை

அனைத்து அலுவலங்களிலும் குறைகளைவு மனுப்பதிவேடு பராமரிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு

மாத இறுதியில் பதிவேட்டை ஆய்வு செய்து விரைந்து மனுக்களுக்கு தீர்வு காண அறிவுறுத்தல்
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

தேர்தலில் போட்டியிடாத 22 தமிழக அரசியல் கட்சிகளின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத காரணத்தால் நடவடிக்கை

தேர்தலில் போட்டியிடாத 22  தமிழக அரசியல் கட்சிகளின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்

பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு

2019 முதல் தேர்தலில் போட்டியிடாத காரணத்தால் நடவடிக்கை
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#JustNow | தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து நீக்கம். #SunNews | #ElectionCommission | #PoliticalParties

#JustNow | தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து நீக்கம்.

#SunNews | #ElectionCommission | #PoliticalParties
MTC Chennai (@mtcchennai) 's Twitter Profile Photo

பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து முதற்கட்டமாக இயக்கப்படும் 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகளின் வழித்தடங்கள்👇 குறிப்பு: கீழே பட்டியலிடப்பட்டுள்ள 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படும். பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து மீதமுள்ள தாழ்தள

பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து முதற்கட்டமாக இயக்கப்படும் 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகளின் வழித்தடங்கள்👇

குறிப்பு: கீழே பட்டியலிடப்பட்டுள்ள 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படும். பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து மீதமுள்ள தாழ்தள
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

நாகை, வேளாங்கண்ணி, ராமநாதபுரம் தீவு, கொடைக்கானல், கூடலூர் ஆகிய இடங்களில் சுற்றுலா வசதிகள் மேம்பாடு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு சுற்றுலா வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட உள்ளது.

நாகை, வேளாங்கண்ணி, ராமநாதபுரம் தீவு, கொடைக்கானல், கூடலூர் ஆகிய இடங்களில் சுற்றுலா வசதிகள் மேம்பாடு

விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சுற்றுலா வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட உள்ளது.
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#NewsUpdate | சென்னை கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்றம் வரை மற்றும் கிண்டி முதல் வேளச்சேரி வழியே தாம்பரம் வரை மெட்ரோ வழித்தட நீட்டிப்பு திட்டம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டது #SunNews | #ChennaiMetro | #CMRL

#NewsUpdate | சென்னை கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்றம் வரை மற்றும் கிண்டி முதல் வேளச்சேரி வழியே தாம்பரம் வரை மெட்ரோ வழித்தட நீட்டிப்பு திட்டம்

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டது

#SunNews | #ChennaiMetro | #CMRL
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

2024 ஆம் ஆண்டில் அதிக ரேபிஸ் மரணங்கள் முதலிடத்தில் தமிழ்நாடு நாய்க்கடி மற்றும் நாய் கடித்தால் ஏற்படும் ரேபிஸ் மரணங்கள் தமிழ்நாடு சுகாதார துறையின் மீது மிகப்பெரிய பழுவை ஏற்படுத்தும் இதை சரி செய்வதற்கான பணிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்

2024 ஆம் ஆண்டில் அதிக ரேபிஸ் மரணங்கள்

முதலிடத்தில் தமிழ்நாடு

நாய்க்கடி மற்றும் நாய் கடித்தால் ஏற்படும் ரேபிஸ் மரணங்கள் தமிழ்நாடு சுகாதார துறையின் மீது மிகப்பெரிய பழுவை ஏற்படுத்தும்

இதை சரி செய்வதற்கான பணிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

ஊராட்சிகளுக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்களின் வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை

ஊராட்சிகளுக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்களின் வாடகை  உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு

மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | அரசுக்கு சொந்தமான கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க குழு அமைப்பு #SunNews | #TNGovt

#BREAKING | அரசுக்கு சொந்தமான கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க குழு அமைப்பு

#SunNews | #TNGovt
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#JustNow | மடிக்கணினி திட்டம் - விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு! #SunNews | #TNLaptopScheme

#JustNow | மடிக்கணினி திட்டம் - விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

#SunNews | #TNLaptopScheme
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

TN Government Free Laptop Scheme Tender Dell and Acer qualified L1 Bidder Dell quoted Rs.40,828 for 15.6 inch laptop Acer quoted Rs.23,385 for 14 inch laptop ELCOT issue work order for with in this month ELCOT ச.ஜெ.ரவி | S.J.Ravi Santhana Kumar Vignesh Theni

TN Government Free Laptop Scheme Tender

Dell and Acer qualified L1 Bidder

Dell quoted Rs.40,828 for 15.6 inch  laptop

Acer quoted Rs.23,385 for 14 inch laptop

ELCOT issue work order for with in this month

ELCOT ச.ஜெ.ரவி | S.J.Ravi Santhana Kumar Vignesh Theni
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து அரசிதழ் வெளியீடு காலிப் பணியிடங்களின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்குள் பணி வழங்கும் வகையில் திருத்தம் மாநில அளவில் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தல் ச.ஜெ.ரவி | S.J.Ravi GAVASKAR Vignesh Theni

கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து அரசிதழ் வெளியீடு

காலிப் பணியிடங்களின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்குள் பணி வழங்கும் வகையில் திருத்தம்

மாநில அளவில் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தல்

ச.ஜெ.ரவி | S.J.Ravi GAVASKAR Vignesh Theni
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து அரசிதழ் வெளியீடு! #SunNews | #TNAppointments | #GazetteNotification

#BREAKING | கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து அரசிதழ் வெளியீடு!

#SunNews | #TNAppointments | #GazetteNotification
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | சென்னை பல்கலைக்கழக சட்டத்தில் 'காது கேளாத', 'வாய் பேசதாவர்', 'தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்' என்ற சொற்களை நீக்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்! ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு #SunNews | #ChennaiUniversityAct |

#BREAKING | சென்னை பல்கலைக்கழக சட்டத்தில் 'காது கேளாத', 'வாய் பேசதாவர்', 'தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்' என்ற சொற்களை நீக்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

#SunNews | #ChennaiUniversityAct |
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

சென்னை பல்கலைக்கழக சட்டத்தில் 'காது கேளாத', 'வாய் பேசதாவர்', 'தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்' என்ற சொற்களை நீக்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்! ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு ச.ஜெ.ரவி | S.J.Ravi Vignesh Theni

சென்னை பல்கலைக்கழக சட்டத்தில் 'காது கேளாத', 'வாய் பேசதாவர்', 'தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்' என்ற சொற்களை நீக்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

ச.ஜெ.ரவி | S.J.Ravi Vignesh Theni
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | மனநல காப்பகங்களில் சிகிச்சை பெறுவோரிடம் குடும்ப அட்டை, வருவாய் சான்றிதழ் இல்லையென்றாலும் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சேர்த்து இலவச சிகிச்சை பெற அரசாணை வெளியீடு #SunNews | #TNHealth | #MentalHealth

#BREAKING | மனநல காப்பகங்களில் சிகிச்சை பெறுவோரிடம் குடும்ப அட்டை, வருவாய் சான்றிதழ் இல்லையென்றாலும் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சேர்த்து இலவச சிகிச்சை பெற அரசாணை வெளியீடு

#SunNews | #TNHealth | #MentalHealth
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

மனநல காப்பகங்களில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் இன்றி காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அரசாணை வெளியீடு Vignesh Theni Sun News ச.ஜெ.ரவி | S.J.Ravi GAVASKAR

மனநல காப்பகங்களில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை

குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் இன்றி காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அரசாணை வெளியீடு

Vignesh Theni Sun News ச.ஜெ.ரவி | S.J.Ravi GAVASKAR
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மகளிர் விடியல் பயண திட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் 3.98 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மகளிர் விடியல் பயண திட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் 3.98 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Kannan Jeevanantham (JK) (@im_kannanj) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநர் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு இல்லை

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும்
ஆளுநர்  போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  தேநீர் விருந்தில்  முதலமைச்சர்  பங்கேற்காமல் புறக்கணிப்பு

பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களிலும்  உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு இல்லை