Kalai Vani (@imkalaivani) 's Twitter Profile
Kalai Vani

@imkalaivani

யாதும் ஊரே யாவரும் கேளிர் | Retweet is are not Endorsement 👍 | 👉 #இப்பெல்லாம்_யாருங்க_சாதி_பாக்குறா 👎

ID: 1233287434953281536

calendar_today28-02-2020 07:07:03

29,29K Tweet

38,38K Takipçi

907 Takip Edilen

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

திருவாரூர் மாவட்டத்தில் விசிக பொறுப்பாளரின் இல்லத் திறப்பு விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தேன்.

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

தந்தை #பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் உறுதிமொழி ~~~~~~~ செப்டம்பர் 17, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாளை சமூநீதி நாளாக கடைப்பிடித்து வருகிறோம். விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் ஆங்காங்கே தந்தை பெரியார் அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

தந்தை #பெரியார் பிறந்த நாள் 
சமூகநீதி நாள்
உறுதிமொழி 
~~~~~~~
செப்டம்பர் 17, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாளை சமூநீதி நாளாக கடைப்பிடித்து வருகிறோம்.  விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் ஆங்காங்கே தந்தை பெரியார் அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்
Dr.தேவன் (@iamdrdeva) 's Twitter Profile Photo

Mass Speech #Thirumavalavan MP 🔥🔥 சாதி,மதம்,பார்ப்பனீயத்தை எதிர்க்க கடவுளை எதிர்க்க வேண்டும் - #தந்தைபெரியார் 🔥🔥 #HBDPeriyar #HBDPeriyar146 #DMK75

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | "என்னோட உழைப்பு எல்லாத்தையும் சுரண்டிட்டு, இப்போ என்னை நடுத்தெருவுல விட்டுட்டிங்க" சீமான் மீது, நாம் தமிழர் கட்சியின் திருச்சி மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு கடும் விமர்சனம் #SunNews | #NTK | #Seeman | #Trichy

Kalai Vani (@imkalaivani) 's Twitter Profile Photo

பெண் அடிமை தனத்தை முழு மூச்சாக எதிர்த்த தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று அரியலூரில் #விசிக பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்... #Periyar146

சிதம்பரத்தில் திருமா (@poomaa_official) 's Twitter Profile Photo

எத்தனை இயக்கங்கள் தோன்றினாலும் விடுதலைச்சிறுத்தைகளின் களம் வேறு,அவர்களின் களம் வேறு. #பேராசான் #விசிக

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

17.9.2024 அக்-2 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து விசிக மண்டல சிறப்புச் செயற்குழுக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆற்றிய உரை...

Dr.தேவன் (@iamdrdeva) 's Twitter Profile Photo

ரவுடிகள் ஒழுங்கா இருக்கணும் இல்லன்னா என்கவுண்டர் தான்🔥🔥 சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி #என்கவுண்டரில் சுட்டுக் கொலை காவல் ஆணையர் #அருண் பதவியேற்ற பின் நடந்த 2வது என்கவுண்டர்👌👌 பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் #ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவருக்கு தொடர்புள்ளதாக

Kalai Vani (@imkalaivani) 's Twitter Profile Photo

போற்றுதலுக்கு ம் மரியாதைக்கும் உரிய எங்கள் அருமை பெரும்பாட்டனார் ஐயா திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 79 ம் ஆண்டு நினைவை போற்றுவோம்..!! 🙏

போற்றுதலுக்கு ம் மரியாதைக்கும் உரிய எங்கள் அருமை பெரும்பாட்டனார் ஐயா திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 79 ம் ஆண்டு நினைவை போற்றுவோம்..!! 🙏
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

செப் 18 மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளான இன்று சென்னையில் அவரது திருஉடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் கட்டி எழுப்பப்பட்டுள்ள 'உரிமைக் களம்' என்னும் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினோம்!

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

அக்-2 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து விசிக மண்டல சிறப்புச் செயற்குழுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆற்றிய உரை...

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

4 எம்.எல்.ஏ. சீட்டுக்காக தி.மு.க, அ.தி.மு.க.விடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாக குறைத்து மதிப்பிடுகிறார்கள்... வி.சி.க. நீங்கள் நினைப்பதை போல சராசரி அரசியல் இயக்கம் இல்லை... - திருமா #Salem | #Thirumavalavan | #VCK | #PolimerNews

Dr.தேவன் (@iamdrdeva) 's Twitter Profile Photo

தலித் விரோத பாஜக! பீகார் நவாடாவில் தலித்துகள் வாழும் கிராமத்தில் 80 க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்த குண்டர்கள்! தலித்துகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது #Dalit மீது அக்கறை இல்லாத ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! #BJPFailsIndia

தலித் விரோத பாஜக!

பீகார் நவாடாவில் தலித்துகள் வாழும்  கிராமத்தில் 80 க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்த குண்டர்கள்! 

தலித்துகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது 

#Dalit மீது அக்கறை இல்லாத ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்!
#BJPFailsIndia
kamaraj_sengai☝️ (@sengaikamaraj) 's Twitter Profile Photo

இவன் பேசுரது கேக்கும் போதெல்லாம் சீமான் தான் கண்ணுமுன்னாடி வந்து போறாப்ல...

குறள் நெறி (@arakkarperiyar) 's Twitter Profile Photo

ஜாதி ஒழிப்புக்கு பெண் உரிமைக்கு தீண்டாமை எதிர்ப்புக்கு மூடப் பழக்கங்கள் ஒழிப்புக்கு போராடிய உன் முப்பாட்டன்கள்ல ஒரு ஐந்து பேரை சொல்லுங்க சீமான் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பண்டிதர் அயோத்திதாசர் மதுரைபிள்ளை M.C.Raja போன்ற பட்டியல் பிரிவு தலைவர்களைத் தவிர்த்து சொல்லனும்.

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

இன்று காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றினேன்!

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகளின் கொடியை ஏற்றினேன்!

Kalai Vani (@imkalaivani) 's Twitter Profile Photo

திருப்பதி லட்டு எப்படி இவ்வளவு சுவையாக இருக்கிறது என்பதற்கு சான்று.. மாட்டு கொழுப்பு..👌

திருப்பதி லட்டு எப்படி இவ்வளவு சுவையாக இருக்கிறது என்பதற்கு சான்று.. மாட்டு கொழுப்பு..👌