Kamal Haasan
@ikamalhaasan
Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist
ID:4628602041
28-12-2015 04:32:59
2,2K Tweets
8,0M Followers
10 Following
Follow People
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பல்லடத்தில் பிரச்சாரம் செய்தேன்.
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.M.P.Saminathan அவர்களும், தமிழக தொழில்…
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தோழர் கே. சுப்பராயன் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன்.
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. M.P.Saminathan அவர்கள் எங்களுடன் இணைந்து…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் Dr.Kalanidhi Veeraswamy அவர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு. P.K. Sekar Babu அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார்.
#MakkalNeedhiMaiam …
ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் திரு. T.R. பாலு அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டேன். ஊரக தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு. Tha Mo Anbarasan அவர்கள் எங்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.
#MakkalNeedhiMaiam …
மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. Dayanidhi Maran தயாநிதி மாறன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு. P.K. Sekar Babu அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார்.
#MakkalNeedhiMaiam
#Elections2024
Gear up for the comeback of Senapathy!🤞INDIAN-2 🇮🇳 is all set to storm in cinemas this JUNE. Mark your calendar for the epic saga! 🫡🔥
#Indian2 🇮🇳
🎬 Shankar Shanmugham
🎶 Anirudh Ravichander
📽️ Ravi Varman
✂️🎞️ sreekar prasad
🛠️ Muthuraj Thangavel
🌟 #Siddharth …