Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile
Kamal Haasan

@ikamalhaasan

Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist

ID: 4628602041

calendar_today28-12-2015 04:32:59

2,2K Tweet

8,2M Takipçi

10 Takip Edilen

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

நெடுநாள் நீடிக்கப் போகும் இனிய நினைவாக இந்தச் சந்திப்பு அமைந்தது. அன்புத் தம்பியும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான Udhay அவர்களின் அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. விகடன் தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை. கட்சியின் மத்தியத் தலைமையைத் திருப்திப்படுத்த மாநிலத் தலைமை வெட்டிய இந்தச்

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன். Sivakarthikeyan

தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும்  தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

Sivakarthikeyan
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

Maestro Ilaiyaraaja , you continue to inspire. Your Symphony No. 1 – 'Valiant' debut in London is set to blaze a trail across genres. The world eagerly awaits the symphonic brilliance you are about to create!

Maestro Ilaiyaraaja , you continue to inspire. Your Symphony No. 1 – 'Valiant' debut in London is set to blaze a trail across genres. The world eagerly awaits the symphonic brilliance you are about to create!
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

நாளை பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழக மக்களும், தமிழ்

நாளை பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.

தமிழக மக்களும், தமிழ்
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே, எவ்வித அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை இந்திய மாநிலங்களிலேயே அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அந்தப் பெருமையை உயர வைப்பதில் உங்கள் பங்கும் உள்ளது. அருமையாகத்

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

On this International Women’s Day, we must reaffirm that true nation-building cannot happen without empowering women. Their leadership, strength, and vision are integral to progress. We must unlock the potential of half our population, ensuring their equitable role in governance.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

Hail to the Champions! Team India has filled over a billion Indian hearts with joy and pride. A stunning display of skill and sporting excellence. 🇮🇳 #ChampionsTrophy2025

Hail to the Champions!

Team India has filled over a billion Indian hearts with joy and pride. A stunning display of skill and sporting excellence. 🇮🇳

#ChampionsTrophy2025
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

நான் நடையிடுகையில் பற்றிக்கொண்ட விரல்; என்னை வழிநடத்த வார்த்தை சொன்ன குரல்; என் சிறிய அண்ணன் சந்திரஹாசனுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகமாதலால், தந்தை என்ற உணர்வையே தோற்றுவித்திருந்தார். அவரது நினைவு நாள் இன்று. பழகியவையும் பயின்றவையும் நினைவில் இருக்கும் என்றென்றும்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

உடல் ஆரோக்கியத்துக்கும் மன நலனுக்கும் ஈகைச் சிந்தைக்கும் எளியோரை அரவணைக்கும் தன்மைக்கும் குறியீடாக விளங்கும் நன்னாள்; சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எடுத்துக்காட்டும் பெருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் அன்பர்களுக்கு என் இனிய வாழ்த்துகள். #Ramadan

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

My warmest wishes to Comrade MA Baby on being elected as the new General Secretary of the CPI(M). May his leadership be marked by wisdom and resolve, as he continues to uphold and spread the party’s unwavering ideals of egalitarianism and justice. Onward in struggle and

My warmest wishes to Comrade MA Baby on being elected as the new General Secretary of the CPI(M). May his leadership be marked by wisdom and resolve, as he continues to uphold and spread the party’s unwavering ideals of egalitarianism and justice.

Onward in struggle and
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

The Hon’ble Supreme Court’s landmark verdict today restores meaning to democracy by ending the paralysis of elected governments. By mandating timelines for Governors, the Court of the people has safeguarded democratic will and state rights. I hope this marks the end of unelected

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தி தேசிய நீரோட்டத்தில் பயணம் செய்பவர்களுக்கு மாத்திரமல்லாமல் தமிழ்ப் பற்றுள்ளவர்களுக்கும் பெரும் வேதனையை தரக்கூடிய ஒன்று. தேசியத்துக்கும் தாய் மொழி தமிழுக்கும் இலக்கியச் செல்வர் குமரி

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

From cinema to Silicon, the tools evolve—but our thirst for what’s next remains. Inspired by my visit to Perplexity HQ in San Francisco, where Indian ingenuity shines through Aravind Srinivas and his brilliant team building the future—one question at a time. Curiosity didn’t kill

From cinema to Silicon, the tools evolve—but our thirst for what’s next remains. Inspired by my visit to Perplexity HQ in San Francisco, where Indian ingenuity shines through Aravind Srinivas and his brilliant team building the future—one question at a time.

Curiosity didn’t kill
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு. உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன். மகிழ்ச்சி நிறையட்டும். #TamilNewYear

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

மானுட சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதைச் சிந்தனை விதையாய்த் தூவியவர்; அத்துடன் நின்றுவிடாமல், அந்த சமநிலையின்மையைச் சந்தித்து எதிர்கொள்ளும் வழிவகைகளையும் சொன்னவர்; சொன்னவற்றைச் சட்டப்பூர்வமாக ஆக்கியும் தந்த பெருமகன் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர். அவரது பிறந்த நாள் இன்று.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு. M.K.Stalin அவர்களையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பாசத்துக்குரிய தம்பி திரு. Udhay அவர்களையும் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தேன். உச்சநீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத்

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு. M.K.Stalin அவர்களையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பாசத்துக்குரிய தம்பி  திரு. Udhay அவர்களையும் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தேன்.

உச்சநீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத்