Vijay Vasanth (@iamvijayvasanth) 's Twitter Profile
Vijay Vasanth

@iamvijayvasanth

MP, Kanyakumari LS, Treasurer- Congress Parliamentary Party (CPP)|General Secretary TNCC| Proud son of H Vasantha Kumar, Ex MP, Kanyakumari

ID: 229907994

linkhttps://www.facebook.com/iamvijayvasanth/ calendar_today23-12-2010 17:30:35

9,9K Tweet

261,261K Takipçi

384 Takip Edilen

Vijay Vasanth (@iamvijayvasanth) 's Twitter Profile Photo

கடலரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்கவும் தூண்டில் வளைவுகள் அமைக்கவும் போதுமான நிதியை உடனடியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்தேன்.