🅁🄰🄰🄼 (@iamaramkumar) 's Twitter Profile
🅁🄰🄰🄼

@iamaramkumar

இசைஞானி & U1 ❤️ இசையின் மீது தீராத காதல்!
90's Kid😎
#Designer #New Entrepreneur ( அழகு மசாலா )

ID: 2888896269

linkhttps://t.me/Wallpaperhubforu calendar_today23-11-2014 08:34:13

10,10K Tweet

1,1K Takipçi

1,1K Takip Edilen

Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

நேற்று மாலை கோவை காரமடை யில் உள்ள Sree சக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் Sree Sakthi Vidhya Bhusan விருதை பெற்றேன்.

நேற்று மாலை கோவை காரமடை யில் உள்ள Sree சக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் Sree Sakthi Vidhya Bhusan விருதை பெற்றேன்.
🅁🄰🄰🄼 (@iamaramkumar) 's Twitter Profile Photo

ஐயா நான் 90's kid.. என்னோட சின்ன வயசுலயே ஒரு ரூபாய்கு 2 இட்லி கிடைக்கும் 😭😭😭

துடுப்பாட்டம் (@thuduppattam) 's Twitter Profile Photo

ஆசியக் கோப்பை இன்றைய 2வது போட்டி இலங்கை - ஹாங்காங் (8 மணி துபாய்) 🏏இலங்கை - ஹாங்காங் இரு அணிகளுக்கு இடையிலான முதல் சர்வதேசப் போட்டி இது. ⚡இலங்கை இதில் வென்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். வெற்றி வாய்ப்பு இலங்கை - 90% ஹாங்காங் - 10% #துடுப்பாட்டம்

ஆசியக் கோப்பை
இன்றைய 2வது போட்டி
இலங்கை - ஹாங்காங் (8 மணி துபாய்) 

🏏இலங்கை - ஹாங்காங் இரு அணிகளுக்கு இடையிலான முதல் சர்வதேசப் போட்டி இது. 

⚡இலங்கை இதில் வென்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 

வெற்றி வாய்ப்பு
இலங்கை - 90%
ஹாங்காங் - 10%
#துடுப்பாட்டம்
அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) 's Twitter Profile Photo

அய்யா Su Venkatesan MP அடகு நகைக்கு மொத்தமாக கட்டித்தான் மறுஅடகு வைக்கமுடியும் ன்னு சொல்றாங்க.இல்லனா வேறு ஒருத்தர் பெயர்ல மாற்றி வைக்க சொல்றாங்க🤦‍♂️🚶‍♂️. நீங்க சொன்ன விஷயத்தை சொன்னா எங்களுக்கு அதற்கான தகவல் ஏதும் வரலன்னு சொல்றாங்க. ReserveBankOfIndia பொய் சொல்றாங்களா? இல்லை நீங்க பொய் சொல்றிங்களா?

H.A.L. 9000 (@tamilhollywood2) 's Twitter Profile Photo

AUDIOCULAR x KZ Castor Pro X - Initial impressions It's a beginner-friendly and delivers punchy bass with comfort. The fit, premium Atmos ear tips, and Type-C cable with mic make it ideal for easy everyday use and calls. 👇

AUDIOCULAR x KZ Castor Pro X - Initial impressions 

It's a  beginner-friendly and delivers punchy bass with comfort. The fit, premium Atmos ear tips, and Type-C cable with mic make it ideal for easy everyday use and calls. 👇
🅁🄰🄰🄼 (@iamaramkumar) 's Twitter Profile Photo

சூர மொக்கை 😄😄 அந்த பீர் கம்பெனி ஜூகாரோ ஓனரா ஒரு ஆள் நடிச்சிருப்பார்ல அந்த மனுஷன் Performance கொஞ்சம் நல்லா இருந்துச்சி..

🅁🄰🄰🄼 (@iamaramkumar) 's Twitter Profile Photo

செம 💥💥💥 குழுவினரின் கணிப்பு என்னைக்கும் மிஸ் ஆகாது...

Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

தாயுமானவரின் அன்பு கரங்கள் மூலம் 2000 உதவித் தொகை பெற தகுதியானவர்கள் யார் யார் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது 👇👇👇

தாயுமானவரின் அன்பு கரங்கள் மூலம் 2000 உதவித் தொகை பெற தகுதியானவர்கள் யார் யார் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது 👇👇👇
துடுப்பாட்டம் (@thuduppattam) 's Twitter Profile Photo

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Ashwin 🇮🇳 💐💐💐💐 #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் <a href="/ashwinravi99/">Ashwin 🇮🇳</a> 💐💐💐💐
#துடுப்பாட்டம்
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

இரண்டு பெற்றோர்களையும் அல்லது ஒரு பெற்றோரை இழந்த குழந்தைக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இணைக்க வேண்டிய ஆவணங்கள் & வழிமுறைகள். ஒரு மாணவர் கூட விடுபடாமல் இதில் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இதை தினமும் பதிவிட்டு வருகிறேன்.

இரண்டு பெற்றோர்களையும் அல்லது ஒரு பெற்றோரை இழந்த குழந்தைக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இணைக்க வேண்டிய ஆவணங்கள் &amp; வழிமுறைகள். ஒரு மாணவர் கூட விடுபடாமல் இதில் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இதை தினமும் பதிவிட்டு வருகிறேன்.
🅁🄰🄰🄼 (@iamaramkumar) 's Twitter Profile Photo

பாதி பேருக்கு இன்னைக்கு பிளாக் confirm 😄😄 அதும் நேஷனல் அவார்டு லாம் இழுக்குறாங்க 😂

🅁🄰🄰🄼 (@iamaramkumar) 's Twitter Profile Photo

நல்லாருந்துச்சு... But ending ஏனோ தானோன்னு முடிச்சிட்டாங்க.. ஹீரோ and ஹீரோயின் portions நல்லா இருக்கும் அது இன்னும் கூட continue பண்ணிருக்கலாம்னு தோணுச்சு