மலர் (@honey__purple) 's Twitter Profile
மலர்

@honey__purple

திருமதி‌💜

ID: 4562511247

calendar_today15-12-2015 03:59:43

136,136K Tweet

15,15K Followers

409 Following

மலர் (@honey__purple) 's Twitter Profile Photo

ரெண்டு நாள் பாருங்க வராட்டி Rip போட்டுருங்க பிரண்ட்ஸ்

ரெண்டு நாள் பாருங்க வராட்டி Rip போட்டுருங்க பிரண்ட்ஸ்
கடைநிலை ஊழியன் (@suyanalavaathi) 's Twitter Profile Photo

"காச மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாது" னு சொல்றாங்களா.. ஆமா உண்மை தான்.. ஆனா, காசு இல்லாம ஒன்னுமே பண்ண முடியாது னு சொல்லுங்க அவுங்ககிட்ட !!

மலர் (@honey__purple) 's Twitter Profile Photo

உன்னால் நேசிக்கப்படுகிறேன் என்பது மட்டுமே என் போதை நீயும் நினைவாகிப் போவாய் அதில் துளியும் சந்தேகமில்லை.

வன யட்சி (@solitaryreaper_) 's Twitter Profile Photo

நிறைய பேருக்கு அடுத்தவங்க கஷ்டத்தை உணரும் திறன் இருக்கறதில்லை..

மலர் (@honey__purple) 's Twitter Profile Photo

பிடிக்கிறது என்பதற்காகப் பக்கம் பக்கமாய் பேசி விடாதீர்கள். அதுவே, பின்னாளின் அலட்சியத்திற்கு முக்கியக் காரணமாகி விடும்.

மலர் (@honey__purple) 's Twitter Profile Photo

hey Grok based on my tweets history state - what is my physical age? what is my mental age? what is my IQ? what is my EQ? what is my ideal profession? what is my worst nightmare?

மலர் (@honey__purple) 's Twitter Profile Photo

கொஞ்சம் 5 marks answers தான்‌ போல..‌ இருந்தாலும் I need distraction, motivation,ambition எல்லாமே.. யாராச்சும் பதில் சொல்லுங்க

கொஞ்சம் 5 marks answers தான்‌ போல..‌ இருந்தாலும் I need distraction, motivation,ambition எல்லாமே.. யாராச்சும் பதில் சொல்லுங்க
மலர் (@honey__purple) 's Twitter Profile Photo

தொலைக்க போறேனா இல்லை தொலைச்சுட்டுட்டேனா இல்லை தொலைச்சது கூட தெரியாம இருக்கேனானு எனக்கே புரியல இருந்தும் சிறு புன்னகையுடன் 😊என் அன்பு பொய் இல்லை என்பதுடன் நகர்கிறேன் 😊