செல்வராசு (ꜱᴇʟᴠᴀʀᴀᴊᴜ) (@gselvaraju3) 's Twitter Profile
செல்வராசு (ꜱᴇʟᴠᴀʀᴀᴊᴜ)

@gselvaraju3

My old ID @gselvaraj1234பாதி நிரம்பிய தேநீர்கோப்பையை போன்றதொரு வாழ்க்கை... தீர்ந்துபோன பாதியை எண்ணி வருந்துவதா, மீதமிருப்பதை ருசிப்பதா என்ற குழப்பத்தில்நகரும்

ID: 1098847014484209664

calendar_today22-02-2019 07:28:38

5,5K Tweet

661 Takipçi

2,2K Takip Edilen

செல்வராசு (ꜱᴇʟᴠᴀʀᴀᴊᴜ) (@gselvaraju3) 's Twitter Profile Photo

மனதை மயக்கிய மாய வரிகள் கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா! பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!

மனதை மயக்கிய மாய வரிகள் 
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா!

பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!