கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@greesedabba2) 's Twitter Profile
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

@greesedabba2

சந்தோஷமாக இருக்க போவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும் ✌️🙏

ID: 1131140264825896960

calendar_today22-05-2019 10:10:29

58,58K Tweet

22,22K Takipçi

317 Takip Edilen

Mannar & company™🕗 (@anvar_officia) 's Twitter Profile Photo

காதலிக்கும்போது பேசாமலே புரிந்துக்கொள்ளும் ஆண்களுக்கு, கல்யாணத்துக்குப் பிறகு மனைவி எவ்வளவு பேசியும் புரியாம போறது எப்படி!?

காதலிக்கும்போது பேசாமலே புரிந்துக்கொள்ளும் ஆண்களுக்கு,
கல்யாணத்துக்குப் பிறகு மனைவி எவ்வளவு பேசியும் புரியாம போறது எப்படி!?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@greesedabba2) 's Twitter Profile Photo

SIR தொடர்பாக நவ.2ல் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு நேரில் அழைப்பு # கூட்டத்தை பனையூரில் நடத்த முடியுமா என பண்ணையார் கேட்டதால் அழைக்க சென்றவர்கள் அதிர்சசி

SIR தொடர்பாக நவ.2ல் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு நேரில் அழைப்பு

# கூட்டத்தை பனையூரில் நடத்த முடியுமா என பண்ணையார் கேட்டதால் அழைக்க சென்றவர்கள் அதிர்சசி
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@greesedabba2) 's Twitter Profile Photo

🔶 பனையூர் கேளம்பாக்கம் மட்டும் போயிட்டு இருந்தவன் இப்ப மாமல்லபுரம் வர ஆரம்பிக்கிறான், மத்த ஊர்களுக்கும் மெதுவா தான் வருவான் அவன் மெதுவாத்தேன் வருவான்.. மெதுவான்னா எவ்வளவு மெதுவாய்யா..? அதுக்குள்ள தேர்தலே முடிஞ்சுரும்.. முடியட்டும் நல்லா முடியட்டும்.. நான் தடுக்க முடியுமா..?

🔶 பனையூர் கேளம்பாக்கம் மட்டும் போயிட்டு இருந்தவன் இப்ப மாமல்லபுரம் வர ஆரம்பிக்கிறான், மத்த ஊர்களுக்கும் மெதுவா தான் வருவான் அவன் மெதுவாத்தேன் வருவான்..

மெதுவான்னா எவ்வளவு மெதுவாய்யா..? அதுக்குள்ள தேர்தலே முடிஞ்சுரும்..

முடியட்டும் நல்லா முடியட்டும்.. நான் தடுக்க முடியுமா..?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@greesedabba2) 's Twitter Profile Photo

That pedestrian be like: அவரே கஷ்டப்பட்டு குறுக்க ஓடி வருவாராம், அப்புறம் அவரே கஷ்டப்பட்டு தப்பிச்சுக்குவாராம்..

That pedestrian be like:

அவரே கஷ்டப்பட்டு குறுக்க ஓடி வருவாராம், அப்புறம் அவரே கஷ்டப்பட்டு தப்பிச்சுக்குவாராம்..
▶படிக்காதவன்™✍ (@sabarish_twittz) 's Twitter Profile Photo

எது வந்தாலும் பாத்துக்கலாம்'ங்கிற எண்ணம் கூட சமயத்தில் பிரச்சினையை உருவாக்க செய்யும்...

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@greesedabba2) 's Twitter Profile Photo

ஐஞ்சு மாச சம்பளம் அட்வான்ஸா கையில கிடைச்சும் யாரும் சந்தோசப்பட்டுருக்க மாட்டாங்கள்ல..? வாழ்க்கைல முதமுறையா பணம் மகிழ்ச்சி தராம போயிருக்கு..

ஐஞ்சு மாச சம்பளம் அட்வான்ஸா கையில கிடைச்சும் யாரும் சந்தோசப்பட்டுருக்க மாட்டாங்கள்ல..? 

வாழ்க்கைல முதமுறையா பணம் மகிழ்ச்சி தராம போயிருக்கு..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@greesedabba2) 's Twitter Profile Photo

இழவு வீட்டுக்கு போயி செத்து போன உன் ரசிகனுக்கு மாலை போடறியோ இல்லையோ, யாருக்கு பொறந்த நாள்னாலும் போட்டோக்கு மாலை போட்டுற... ஆனா இந்த மாதிரி வேலை செய்யறவங்க எல்லாம் இப்படித்தான் இருப்பாங்க..

நான் நேத்து தான் ட்விட்டருக்கே வந்தேன், இவங்க நித்யா ட்வீட்ஸ் பார்க்கலாம்னு போனா இப்படி காட்டுது.. இதுக்கு என்ன அர்த்தம் Prenz..?

நான் நேத்து தான் ட்விட்டருக்கே வந்தேன், இவங்க <a href="/iam_MrsN/">நித்யா</a> ட்வீட்ஸ் பார்க்கலாம்னு போனா இப்படி காட்டுது.. இதுக்கு என்ன அர்த்தம் Prenz..?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@greesedabba2) 's Twitter Profile Photo

டேய் நீ என்னை வேலையை விட்டு தூக்கினதை கூட மன்னிச்சுருவன்டா.. ஆனா வீட்டுக்கு போற வழியில சாப்பிட கிச்சடி pack பண்ணி தந்த பாரு.. அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்டா..

இட்லி கடை பிற்போக்கான கதைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன், ரொம்ப டிராமா தனமான கதைன்னு வேணா சொல்லலாம். ஆனா சென்டிமென்டை கரெக்டா டச் பண்ணிருந்தா ஓரளவு நல்லாவே வந்துருக்கும். முக்கியமா ராஜ்கிரண் கேரக்டரை நல்லா பில்ட் பண்ணிருக்கனும். ஸ்கிரீன் ப்ளேல சொதப்பிட்டாங்க..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@greesedabba2) 's Twitter Profile Photo

எனக்கென்னவோ இந்த விஷயத்துல மாதம்பட்டியானை யாருமே திட்றதில்லைன்றது தான் ஆச்சர்யமா இருக்கு.. ஜாய் மேல எவ்வளவு தப்பு இருக்கோ அதை விட நூறு மடங்கு தப்பு அவன் மேல தான் இருக்கு..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@greesedabba2) 's Twitter Profile Photo

நான் பார்த்த வரை, எந்த ஒரு சூழ்நிலையுயும் ரொம்ப ரொம்ப அழகாவும் நாகரீகமாவும் அதே சமயம் எதிர்ல இருக்கவனை வாயடைக்கற மாதிரி கையாள்றதுல Kanimozhi (கனிமொழி) is THE Best !!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@greesedabba2) 's Twitter Profile Photo

இதான்டா.. வந்தா எல்லாம் ஒரே வீக்எண்டுல வருவானுக.. இல்லேன்னா ஒன்னும் வராது.. சரி, கல்யாணிக்கோசரம் Lokah வை முதல்ல பார்ப்போம்..