
T.V.R.கௌதம் பாபு
@gowthamforpvm
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி⚫🔴
ID: 755512076
13-08-2012 17:23:15
1,1K Tweet
351 Takipçi
6,6K Takip Edilen


மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் மாநகராட்சிகள் முதல் கிராமங்கள் வரை நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்த உயர் நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலைகள் - செப்பனிட வேண்டிய சாலைகள் -




பேரறிஞர் அண்ணா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, தி.மு.கழகத்தின் தலைமை அலுவலகமாக இயங்கி, `மிசா’ காலத்தில் சிறைப் பறவைகளை மீட்கும் சிறப்பிடமாக விளங்கியது நம் ‘அன்பகம்’. இன்றைய கழகத் தலைவர் M.K.Stalin அவர்கள் அன்றைய இளைஞர் அணிச் செயலாளராக இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள்



கழக இளைஞர் அணியினரும் சமூக வலைத்தளங்களில் மிகச்சிறப்பாக களமாடும் வகையில், நம் நிர்வாகிகளுக்கு சமூக வலைத்தளப் பயிற்சியளிக்கவும் அவர்களின் சமூக வலைத்தளம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கவும் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் கழகத் தலைவர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலில் கழக




இன்று (15.06.2025), சோழிங்கநல்லூர் - கோவிலம்பாக்கத்தில், 188-வது வட்ட கழக செயலாளர் மடிப்பாக்கம் திரு.G.சுரேஷ், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் திரு.ம.ஶ்ரீகாந்த் ஆகியோரது இல்லத் திருமண வரவேற்பு விழாவில், S.Aravindramesh.MLA , கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு M.சதீஷ் -




அன்னை மடியில் விளையாடி அறிவு பெற்றிடும் குழந்தைகளென, மாணவச் செல்வங்களைத் #தமிழோடு_விளையாடு எனத் தமிழ்ச்சுவை அறிய வைத்து, தனித்தமிழ் உணர்வு ஏற்படுத்திய Kalaignar TV குழுவினரைப் பாராட்டி, வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்! தமிழோடு விளையாடிய அவர்கள், தமிழின்





மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அண்ணன் Thangam Thenarasu மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியாளர் திரு.ஆறுமுக சீதாராமன் ஆகியோர் இணைந்து ‘வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள்’ எனும் 2 பாகங்களைக் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளனர். இந்த முக்கியத்துவம் வாய்ந்த


