அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்! (@gokula15sai) 's Twitter Profile
அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்!

@gokula15sai

பாஜக கொள்ளையர்களிடமிருந்து

இந்தியாவை,
கனிம கரிம வளங்களை
Banks, PSU's, Airports, Ports, Mines &
ரயில்வே துறையை,

ஜனநாயகத்தை காப்போம்!

ID: 16863450

calendar_today20-10-2008 06:47:57

586,586K Tweet

233,233K Takipçi

25,25K Takip Edilen

அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்! (@gokula15sai) 's Twitter Profile Photo

அசார்Azhar கலைஞர் போற்றிய அமைதி நிறை சாதிக் பாட்சா... துரைமுருகனுக்கும் முன்னோடி சாதிக் பாட்சா. திமுக சார்ந்த தமிழக அரசியல் களத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த , எந்தவொரு சர்ச்சைகளிலும் பெயரை கெடுத்துக் கொள்ளாத தூய்மையான கழகத்தின் அடையாளம் சாதிக் பாட்சா.

அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்! (@gokula15sai) 's Twitter Profile Photo

அசார்Azhar சுமார் 20 வருடங்களுக்கு மேலாக திமுக பொருளாளராக பதவி வகித்த சாதிக் பாட்சா இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத பெயர் தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் 1967 ல் அண்ணாவின் தலைமையிலும் 1969, 1971,1989ல் கலைஞர் தலைமையிலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்! (@gokula15sai) 's Twitter Profile Photo

அசார்Azhar திரு. சாதிக் பாட்சா சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகும் . 1967, 1971, 1989 ல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும் 1977ல் ஆயிரம்விளக்கு தொகுதியிலும் வெற்றி பெற்றவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1972 முதல் தமது இறுதி காலம் வரை பொருளாளராக பணியாற்றியுள்ளார் 1994ல் காலமானார்

அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்! (@gokula15sai) 's Twitter Profile Photo

அசார்Azhar கறை படாத கரத்துக்கு சொந்தக்காரர்.. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மையாக இருந்த தமிழக அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்..

அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்! (@gokula15sai) 's Twitter Profile Photo

அசார்Azhar மறைந்த முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்சா...!திமுக சார்ந்த தமிழக அரசியல் களத்தில்..., மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து எந்தவொரு தவறான சர்ச்சைகளிலும் தன் பெயரை சிறிதும் கெடுத்துக் கொள்ளாதவர்  மிகவும் தூய்மையான கழக அடையாளம்...!

அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்! (@gokula15sai) 's Twitter Profile Photo

அசார்Azhar இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத பெயர்.., "அமைதியின் சின்னம்" அண்ணன் சாதிக்...! 1967 ல் அண்ணாவின் தலைமையிலும்..., 1969, 1971,1989ல் தலைவர் கலைஞர் தலைமையிலும்..., வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார்...! இவரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை...!

அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்! (@gokula15sai) 's Twitter Profile Photo

திராவிட இயக்கத் தீரர் மறைதிரு. சாதிக் பாட்சா அவர்களுக்கு, நினைவு நாள் வீரவணக்கம்!

திராவிட இயக்கத் தீரர் மறைதிரு. சாதிக் பாட்சா அவர்களுக்கு,

நினைவு நாள் வீரவணக்கம்!
🌹Putnanja🌹 (@putnanja_) 's Twitter Profile Photo

Kannadigas, look at arrogance of this bank manager from North India, he is saying "If you want kannada get out, talk in hindi, national language". #StopHindiImposition #Kannada

கார்த்திகேயன் || KARTHIKEYAN (@officeofksky) 's Twitter Profile Photo

தமிழ்நாடு "TASMAC" பற்றிய மறைக்க முடியாத உண்மைகள்! 'அதிமுகவும் மது ஒழிப்பு நாடகமும்'

கல்கி குமார் (@kalgikumaru) 's Twitter Profile Photo

5 நிமிஷ வீடியோல வன்மவாதிக அத்தன பேர் முகத்திரையையும் கிழிச்சிட்டாரு Aloor Sha Navas

அசால்ட்டு சேது (@magizhmaaran) 's Twitter Profile Photo

7.15 நிமிஷம் கொஞ்சம் பொறுமையா பாருங்கடா, நாங்க மட்டும் காலம் முழுக்க கற்பை நிரூபிச்சிட்டே இருக்கணும். நேத்து மழைல மொலைச்ச சீமான் மாதிரி ஆகாவழி கூட எங்களை மட்டும் தான் கேள்வி கேப்பான்னு நிதானமா துப்பிருக்கார்.

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

ஆளூர் ஷாநவாஸ் 🔥🔥 போற போக்குல ராஜாஜி, காமராஜர்ல இருந்து மகோரா, ஒத்த ரோசான்னு எல்லாத்தையும் செஞ்சி விட்டு போய்ட்டாப்ள..😂😂😂 கடைசில அன்புமணி, பிரேமலதா, சீமானுக்கும் செப்பல்ஷாட்🤭😂😂🤣 #DMK75 #கலைஞர்

உண்மை கசக்கும் (@unmai_kasakkum) 's Twitter Profile Photo

இதையெல்லாம் அப்பப்போ சுத்தல்ல விட்டுட்டே இருக்கணும். அதென்ன எப்ப பார்த்தாலும் எளிமைக்கு காமராஜரையும், கக்கனையுமே உதாரணமாக சொல்வது? அண்ணாவை விடவா காமராஜர் எளிமையாக வாழ்ந்து விட்டார்? நம்மிடையே சாதிக்பாட்சா இருக்கிறார். அவரை பற்றி நாம் எப்போதாவது பேசி இருப்போமா?

ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

பெரியார் என்ன செஞ்சிட்டார்னு கேட்கும் தற்குறிகளுக்கு🔥🔥🔥 #PeriyarForever #HBDPeriyar

Damodharan Prakash (@sathrak1967) 's Twitter Profile Photo

ஆடுமலை அவர் எழுதிய பரிட்சையில் இரண்டு சப்ஜெக்டில் பெயில்! ஐபிஎஸ் எப்படி பாஸானார்? RSS உதவியுடன் தானே?

ஆடுமலை அவர் எழுதிய பரிட்சையில் இரண்டு சப்ஜெக்டில் பெயில்! ஐபிஎஸ் எப்படி பாஸானார்? RSS உதவியுடன் தானே?
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

இடும்பவனத்திற்கு கறி கஞ்சி காய்ச்சிய மில்ட்டன் தோழர் 🔥🔥 Milton

அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்! (@gokula15sai) 's Twitter Profile Photo

யோவ்.. பிரியன்... என்னய்யா.. இப்படி பொசுக்குன்னு 16 Seconds-ல 1981 ல் சாராயக் கடையை தொறந்ததோட TASMAC-ஐ ஆரம்பிச்சதே MGR தான்..! 2003 ல TASMAC ஐ முறைப்படுத்தியதே A1 ஜெயலலிதா தான்னு இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட! பாவம்.. திருமா! மநகூ.2.0 ஆரம்பிக்க நினைச்சாரு! அபசகுனமா போச்சே!

Kovai Nithya (@kovainithya) 's Twitter Profile Photo

ராமசாமி... கருப்பு சட்டை.🖤 முட்டாள் மூடர் கூட்டத்துக்கு சரியான செருப்படி பதிவு...👌 உனக்கே உனக்குன்னு பேசுற மாதிரி இருக்கு செந்தமிழன் சீமான் #Periyar #PeriyarForever #Periyar146