நாக்கு மிகவும் வலிமையானது வன்மையானது
பேசச் செய்யும் நாக்கு
வீசவும் செய்யும்
கத்தி போல
உண்ணும் உணவிலும்
பேசும் பேச்சிலும்
கட்டுப்பாடு இருந்தால்
உடலும் உள்ளமும் மனமும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கும்
எண்ணமும் எழுத்தும்
தேவி பி கண்ணன்
⚜️⚜️⚜️⚜️⚜️💁♀️🍁🍁🍁🍁🍁