களத்தில் மக்கள் யாரை சொல்லுகிறார்கள் பார்தல் தெரியும் விஜய் வசனம் எழுதி கொடுத்தல் பார்த்து வாசிப்பார் தவிர களத்தில் என்ன பிரச்சனை கூட தெரியாத தற்குறி 🤡 என்று மக்கள் தெளிவாக கூறியுள்ளார்கள் மக்களிடம் எப்படியாவது ஒன்றுக்கும் உதவாத வசனம் பேசி ஓட்டு வாங்கி விடலாம் என்று பேசிய விஜய்