
Dr.GauthamPonmudy
@gauthamponmudy
ID: 985068730190184448
14-04-2018 08:14:21
664 Tweet
20,20K Followers
295 Following

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனை! மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் 560-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. #dravida_model #DMK4TN
