Vignesh Senthivel (@vicky_senthivel) 's Twitter Profile
Vignesh Senthivel

@vicky_senthivel

Global Citizen

ID: 907094537595523072

calendar_today11-09-2017 04:12:45

49 Tweet

56 Followers

235 Following

sasikumar jayaraman (@sasiwbp) 's Twitter Profile Photo

"Midhakkindren" releasing this week friday Nov.19th. thanks to my producer gowri shankar King Pictures for believing in me. trusting me. without u this wont be possible. thanks Krishh bro for rendering ur beautiful voice. Saran Raghavan Vignesh Senthivel Monesh Kumar

"Midhakkindren" releasing this week friday Nov.19th.
thanks to my producer  gowri shankar King Pictures  for believing in me. trusting me. without u this wont be possible.
thanks Krishh bro for rendering ur beautiful voice.
Saran Raghavan Vignesh Senthivel Monesh Kumar
Simran (@simranbaggaoffc) 's Twitter Profile Photo

Must watch #TheeraKadhalae music video sasi and team congratulations 💗 Media Masons Samvishal0928 sasikumar jayaraman Vignesh Senthivel Monesh & the entire team 👍 🔗 youtu.be/Cu0S3-6ndcU A #SanthoshBalaji Musical 🎶 ravoofa #MMoriginals #MMoriginals5 Divo Music

pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

தொடரூம் சமூக அநீதி😡!புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்!!

pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!

pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார்

இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார்
pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

Mockery of Democracy New Delhi: In modern, developed and glorious India the BJP promises to establish in the 75th year of Indian Independence - #AzadiKiAmritMahostav, the first Adivasi president of India- Honourable Madam Draupadi Murmur (President of India), not invited to grand

pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு

News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

"உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” news7tamil.live | pa.ranjith | #PaRanjith | #SupremeCourtofIndia | #SameSexMarriage | #LGBTQ | #India | #News7Tamil | #News7TamilUpdates

"உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்”

news7tamil.live | pa.ranjith | #PaRanjith | #SupremeCourtofIndia | #SameSexMarriage | #LGBTQ | #India | #News7Tamil | #News7TamilUpdates
The Hollywood Reporter India (@thrindia_) 's Twitter Profile Photo

"Art is very personal. It’s conscious." Watch Pa. Ranjith (pa.ranjith) on Off Script with THR India here: youtube.com/watch?v=BPECvs… Photography by Mohamed Jameer on the Google Pixel 9 (@googleindia) Location: JW Marriott Juhu

"Art is very personal. It’s conscious."

Watch Pa. Ranjith (pa.ranjith) on Off Script with THR India here: youtube.com/watch?v=BPECvs…

Photography by Mohamed Jameer on the Google Pixel 9 (@googleindia)

Location: JW Marriott Juhu
pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக